Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட

Deal Score+1
Deal Score+1

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட

பல்லவி

மண்ணவர் பாவம் நீக்கிட
மன்னவர் இயேசு பிறந்தார்
சொன்னவர் வாக்கு நிறைவேற
என்னவர் மண்ணில் பிறந்தார்

அனுபல்லவி

ஆ…ஆ…ஆனந்தம் பேரானந்தம்
இம்மானுவேல் பிறந்ததால்

சரணங்கள்

  1. இடையர் முதல் கடையர் வரை
    படையல்கள் கொண்டு வர -2
    தடைகளெல்லாம் உடைத்தெறிந்து
    கொடை கொடுத்தார் உலகினுக்கு
    தடைகளெல்லாம் உடைத்தெறிந்து
    கொடை கொடுத்தார் நம் உலகினுக்கு – ஆ…ஆ…ஆனந்தம்
  2. பனி குளிரில் நடு இரவில்
    தொனிகேட்ட மேய்ப்பர்கள் -2
    இனி துன்பம் இல்லை நிதம்
    பாலன் இயேசு உலகில் வந்தார்
    இனி துன்பம் இல்லை நிதம்
    பாலன் இயேசு உலகில் வந்தார் – ஆ…ஆ…ஆனந்தம்

வெள்ளி பூத்தது வானத்திலே
அள்ளி கொடுத்தனர் ஞானிகளே -2
துள்ளி தவழும் பாலகனாய்
நம் உள்ளத்தில் பிறந்தாரே
துள்ளி தவழும் பாலகனாய்
நம் உள்ளத்தில் அவர் பிறந்தாரே – ஆ…ஆ…ஆனந்தம்

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics in English

Mannavar Paavam Neekkida
Mannavar Yesu Piranthaar
Sonnavar Vakku niraivera
Ennavar Mannil Piranthaar

Ah..Ah.. Aanantham Peranantham
Immanuveal Piranthathaal

1.Idaiyar Muthal Kadaiyavar Varai
Padaiyalkal Kondu Vara
Thadaikalelllaam Udaitherinthu
Kodai Koduthaar Ulaginukku
Thadaikalelllaam Udaitherinthu
Kodai Koduthaar Nam Ulaginukku – Ah..Ah.. Aanantham

2.Pani kuliril Nadu Iravil
Thonikeatta Meippargal
Ini thunbam Illai Nitham
Balan Yesu Ulagil vanthar
Ini thunbam Illai Nitham
Balan Yesu Ulagil vanthar – Ah..Ah.. Aanantham

Velli Poothathu Vaanathilae
Alli Koduthanar Gananikalae -2
Thulli Thavalum Paalaganaai
Nam Ullathil pirantharae
Thulli Thavalum Paalaganaai
Nam Avar Ullathil pirantharae – Ah..Ah.. Aanantham

Lyrics: J.JOHN PRAVIN
Tune : Rev.Arul Yesu Rajan
Sung by ANGELENA MATHIAS

    Jeba
        Tamil Christians songs book
        Logo