மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu
மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu
மனிதனின் அன்போ வீணானது
தேவனின் அன்போ மேலானது
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் அசைந்தாலும்
கிருபை மாறாதய்யா
நெருக்கத்தின் பாதையிலே
நொறுங்கி போனேனே
வருத்தத்தின் வேளையிலும்
வாடி நின்றேனே
கரம் நீட்டி என்னை தூக்கினவர் நீரே
காண்கின்ற தேவன் நீரே
குயவனே உம் கையில் களிமண் நானய்யா
வனைந்து என்னையும்
உருவாக்கும் தேவனே
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல
ஆத்துமா வாஞ்சிக்குதே
மனிதன் எனக்கெதிராய்
எழும்பும் போதெல்லாம்
மறைவிடமாய் வந்து
மறைத்து கொண்டீரே
கண்ணீரும் கவலையும்
பெருகிட்ட போதெல்லாம்
கன்மலையாய் வந்திரே
அன்பின் கரத்தால் முடினிரே
Manithanin Anbo Veenanathu song lyrics in English
Manithanin Anbo Veenanathu
Devanain anbo melanathu
malaigal vilaginalum
parvathangal asainthalum
kirubai marathaiya
Nerukkaththin Paathaiyilae
norungi poneanae
varuththathin Vealaiyilum
Vaadi nintreanae
karam neetti Ennai thookkinavar neerae
kaankintra devan neerae
Kuyavanae um kaiyil kaliman naanaiya
vanainthu ennaiyum
uruvakkum devanae
maangal neerodai vaanjipathu pola
aathuma vaanjikuthae
manithan enaktheriraai
elumbum pothellaam
maraividamaai Vanthu
maraithu kondeerae
kanneerum kavalaiyum
perukitta pothellam
kanmalaiyaal vantheerae
anabin karathaal mudinirae