Manippu Tharumae – மன்னிப்புத் தாருமே
Manippu Tharumae – மன்னிப்புத் தாருமே
மன்னிப்புத் தாருமே
என் தெய்வமே மன்னிப்புத் தாருமே
பாவிகளில் பெரிதான பாவி நானே –
மன்னிப்புக் கேட்கிறேன்
- பாவத்தின்மேல் பாவம் செய்தேன்
பாவி என்று உணர்ந்து விட்டேன்
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திட நான்தான்
மன்னிப்புக் கேட்கிறேன் - உலகத்தின் வாழ்க்கையில் மூழ்கியே நான்
வாழ்க்கை என்று நினைத்திருந்தேன்
உம் சத்தியம் தேவா கேட்ட பொழுது
திருந்தி வாழ்ந்திட - உம் கிருபை எனக்கிருந்தால்
உலகத்தில் நான் ஜெயித்தெழுவேன்
பத்துக்கற்பனைப்படியே நான்
வாழ விரும்புகின்றேன்
Manippu Tharumae song lyrics in English
Manippu Tharumae en dheivame
Manippu Tharumae
Paavigalil perithaana paavi naane
Manippu Ketkiren
- Paavathinmel paavam seithen
Paavi endru unarnthu vitten
Parisutha vazhvu vazhnthida nanthan
Manippu Ketkiren - Ulagathin vaazhkaiyil muzhgiye naan
Vaazhkai endru ninaithirunthen
Um sathiyam theva ketta pozhuthu
Thirunthi vaazhnthida - Um kirubai ennakirunthaal
Ulagathil naan jeitheluven
Pathu karuppanai padiye naan
Vaazha virumbugindren
Manippu Tharumae is a Tamil Christian song which explains that A Sinner’s Soulful Cry!
மன்னிப்புத் தாருமே பாவிகளின் கதறல் Lyrics, Tune & Sung by: Arulraj S.