மணவாட்டியும் மணவாளனும் – Manavatium Manavaalanum

Deal Score0
Deal Score0

மணவாட்டியும் மணவாளனும் – Manavatium Manavaalanum Tamil Christian song Lyrics ,Tune & Sung Bro. S. Pradeep Kannan. Album: Yuthavin Neerootu.

மணவாட்டியும் மணவாளனும்
ஒன்று சேரும் நாள் நெருங்கி விட்டது
எந்தநாள் அது எந்த நாள்
கிறிஸ்து வானிலே தோன்றும்
நல்ல நாள் -2

chorus
மணவாட்டியும் மணவாளனும்
ஒன்று சேரும் நாள் நெருங்கி விட்டது -2

stanza-1
அக்னி ஜுவாலை போன்ற கண்களும்
சிரசிலே வெண் கிரீடமும் -2
அவரை அன்றி வேறே நாமமோ
தேவ வார்த்தை என்பதவர் நாமமே-2—chorus

stanza-2
சுத்தமும் பிரகாசமுமான
மெல்லிய வெண் வஸ்திரம் -2
அலங்கரித்த மணவாட்டியாய்
மணவாளன் இயேசுவின் கரம் பிடிப்பாய்-2—chorus

stanza-3
உண்மையும் சத்யமுள்ளவர்
வெண்குதிரைமேல் வருகின்றார் -2
நீதியாய் அவர் நியாயம் செய்ய
யுத்தம் பண்ண வருகின்றார்-2—Chorus

மணவாட்டியும் மணவாளனும் song lyrics, Manavatium Manavaalanum song lyrics. Tamil songs.

Manavatium Manavaalanum song lyrics in English

Manavatium Manavaalanum
Ontru Searum Naal Nerungi Vittathu
Enthan naal Athu Enthan Naal
Kiristhu Vaanilae Thontrum
Nalla Naal -2 – Manavaattiyum Manavaalanum

1.Akkini Juvaalai Pontra Kankalum
Sirasilae Venkireedamum-2
Avarai Antri Verae Naamamo
Deva Vaarthai Enbathavar Namamae -2

2.Suththamum Pirakasmumana
Melliya Ven vasthiram -2
Alankaritha Manavaattiyaai
Manavaalan yesuvin karam pidippaai-2

3.Unmaiyum Sathyamullvar
Venkuthiraimel Varukintraar-2
Neethiyaai Avar Niyayam Seiya
Yuththam Panna Varukintraar -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo