மண்ணான மனிதன் நான் – Manana Manithan Naan
மண்ணான மனிதன் நான் – Manana Manithan Naan Tamil Christian Song Lyircs, written and sung by Rev. Calvary M.D. Daniel.Calvary Jesus Christ Prayer Church.
ஆரிரரோ ஆரிரரோ
ஆரா ரோ ஆரிரரோ(3)
மண்ணான மனிதன் நான்
விண்ணாலும் மன்னவன் நீர்
என்னாலே என்ன நன்மை
எனக்காக ஏன் பிறந்தாய்(2)
1.அன்பு ஒன்றை தந்திடவே(2)
அவதாரம் கண்டுவிட்டாய்
அன்பினிலே உருவம் தந்து
எந்தனுக்கு தந்து விட்டாய்
தஞ்சம் கொண்ட மனிதருக்கு
நெஞ்சத்தில் அன்புமில்லை
என்னாலே என்ன நன்மை
எனக்காக ஏன் பிறந்தாய்(2)
மண்ணான மனிதன் நான்
விண்ணாலும் மன்னவன் நீர்
என்னாலே என்ன நன்மை
எனக்காக ஏன் பிறந்தாய்(2)
- மாளிகையின் கூடத்திலே (2)
பஞ்சனையில் நான் உறங்க
மாடடையின் கொட்டகையில்
பனிக் குளிரில் நீர் நடுங்க
கள்ளமில்லா பாலகனே
கன்னிமரி மடியிலே
என்னாலே என்ன நன்மை
எனக்காக ஏன் பிறந்தாய்(2)
மண்ணான மனிதன் நான்
விண்ணாலும் மன்னவன் நீர்
என்னாலே என்ன நன்மை
எனக்காக ஏன் பிறந்தாய்(2)
3.சொந்தம் ஒன்றை தேடி வந்தாய்(2)
இந்த கோலமாகிவிட்டாய்
எந்தன் உள்ளம் வேண்டும் என்று
உந்தன் மேன்மை விட்டு விட்டாய்
சிந்தையில் மனிதருக்கு
நினைக்கவே நேரமில்லை
என்னாலே என்ன நன்மை
எனக்காக ஏன் பிறந்தாய்(2)
மண்ணான மனிதன் நான்
விண்ணாலும் மன்னவன் நீர்
என்னாலே என்ன நன்மை
எனக்காக ஏன் பிறந்தாய்(2)
ஆரிரரோ ஆரிரரோ
ஆரா ரோ ஆரிரரோ(4)
Manana Manithan Naan Song Lyrics in English
Aariraro Aariraro -2
Manana Manithan Naan
Vinnalaum Mannavan Neer
Ennalae Enna Nanamai
Enakkaga Yean piranthaai-2
1.Anbu Ontrai Thanthidavae-2
Avathaaram kanduvittaai
Anbinilae Uruvam Thanthu
Enthanukku Thanthuvittaai
Thanjam konda Manitharukku
Nenhathil Anbumillai
Ennalae Enna Nanamai
Enakkaga Yean piranthaai-2 – Mannaana
2.Maaligaiyin Koodathilae-2
Panjanaiyin Naan uranga
Maadadaiyin Kottakaiyil
Panikuliril Neer Nadunga
Kallamilla Paalaganae
Kannimari Madiyilae
Ennalae Enna Nanamai
Enakkaga Yean piranthaai-2 – Mannana
3.Sontham Ontrai Theadi Vanthaai-2
Intha Kolamagivittai
Enthan Ullam Vendum Entru
Unthan Meanmai Vittu Vittaai
Sinthaiyil Manitharukku
Ninaikkavae Neramillai
Ennalae Enna Nanamai
Enakkaga Yean piranthaai-2 – Mannana
மண்ணான மனிதன் நான் song lyrics, Manana Manithan Naan song lyrics.