மனமே கலங்காதே – Maname Kalangathe
மனமே கலங்காதே – Maname Kalangathe Tamil Christian song Lyrics,Written & Tune by Sis.Grace Mary Stephen sung by Esther Johnson.
மனமே மனமே கலங்காதே
மன்னன் யேசு உன்னுடனே
உன் கவலைகளை அவரிடம் சொல்
மாற்றிடுவார் உன் வேதனையை
சரணங்கள்
1.பாவங்கள் உன்னைத் தொடர்ந்திடுதோ?
பயத்தை மேற்கொள்ள முடியலையோ?-2
இயேசு வண்டை நீ வந்து விடு
உன்னை அவரிடம் கொடுத்துவிடு-2
2.சிந்தின ரத்தம் உனக்காக
சிலுவைப் பாடும் உனக்காக (யேசு)-2
பாவங்களை நீ அறிக்கையிடு உன்னைக்
கழுவி பரிசுத்தமாக்கிடுவார்-2
3.கசையடி பட்டார் உனக்காக
காயங்களெல்லாம் உனக்காக-2
வியாதிகளை முற்றும் அகற்றிடுவார்
கண்ணீரெல்லாம் அவர் துடைத்திடுவார்-2
4.கர்த்தரையே நீ நினைத்திருந்தால்
கருத்துடன் உன்னை நடத்திடுவார்-2
காலமெல்லாம் நீ கனி கொடுப்பாய்
கர்த்தருக்காய் நீ எழும்பிடுவாய்
Maname Kalangathe Song Lyrics in English
Maname Maname Kalangathe
Mannan Yesu Unnudanae
Un Kavalaikalai Avaridam Sol
Maattriduvaar Un Vedhanaiyai
1.Paavangal Unnai Thodarnthidutho
Bayaththai Merkolla Mudiyalaiyo-2
Yesuvandai Nee Vanthu vidu
unnai Avaridam Koduthuvidu-2
2.Sinthina Raththam Unakkaga
Siluvai Paadum Unakkaga (Yesu)-2
Paavangalai Nee Arikkaiyidu Unnai
Kazhuvi Paristhamakkiduvaar-2
3.Kasaiyadi Pattaar Unakkaga
Kaayankaelllaam Unakkaga-2
Viyathigal Muttrum Agattriduvaar
Kanneerellam Avar Thudaithiduvaar-2
4.Kartharaiyae Nee Ninaithirunthaal
Karuthudan Unnai Nadathiduvaar-2
Kaalamellaam Nee Kani koduppaai
Kartharukkaai Nee Elumbiduvaai.
மனமே கலங்காதே song lyrics, Maname Kalangathe song lyrics