மலைகள் விலகினாலும் – Malaigal Vilaginalum
மலைகள் விலகினாலும் பர்வதம் – Malaigal Vilaginalum Parvatham Tamil Christian Gospel song lyrics,Tune by Ratha Vincent.Jesus christ Light Of The World Ministry.
மலைகள் விலகினாலும்
பர்வதம் நிலை பெயர்ந்தாலும் -2
அவர் கிருபை உன்னை விட்டு விலகாதே
சமாதானம் என்றும் நிலை பெயராதே-2
என்று வாக்கு அளிப்பவர்
மனதுருகும் நம் கர்த்தர் -2
அவர் கிருபை என்னை தாங்குதே
அவர் இரக்கம் என்னை தேற்றுதே-2
அல்லேலுயா அல்லேலுயா
ஆராதனை உமக்கென்றும்-2 – மலைகள்
1.நீதியால் ஸ்திரப்படுத்திடுவார்
கொடுமைக்கு தூரமாக்கிடுவார்
பயமில்லாதிருக்க செய்திடுவார்
திகிலுக்கு தூரமாக்கிடுவார்
எனக்கெதிராய் கூட்டம் கூடினால்
என் பட்சம் கொண்டு வருவாரே -2 – அவர் கிருபை
2.எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
உந்தன் கிருபை என்னை தாங்குதையா
தகப்பன் போல் இரங்குவீரே
தாயைபோல தேற்றுகின்றீரே
இமைப்பொழுது கை விட்டாலும்
உருக்கமாய் சேர்த்துக் கொள்வீரே -2 – அவர் கிருபை
Malaigal Vilaginalum Parvatham song lyrics in English
Malaigal Vilaginalum Parvatham
Nilai Peyarnthalaum-2
Avar Kirubai Unnai Vittu Vilagathae
Samathanam Entrum Nilai Peyarathae-2
Entru Vakku Alippavar
Manathurugum Nam Karthar -2
Avar Kirubai Ennai Thanguthae
Avar Kirubai Ennai Theattruthae-2
Alleluya Alleluya
Aarathanai Umakkentrum -2- Malaikal
1.Neethiyaal Sthirapaduthiduvaar
Kodumaikku Thooramakkiduvaar
Bayamillathirukka Seithiduvaar
Thigilukku Thooramakkiduvaar
Enakkeathiraai Koottam Koodinaal
En Patcham Kondu Varuvarae -2- Avar Kirubai
2.Enthan Kaalkal Sarukkum Pothellam
Unthan Kirubai Ennai Thanguthaiya
Thagappan Pol Iranguveerae
Thaayai pola Theattrukintreerae
Imaipoluthu Kai vittalum
Urukkamaai Searthukolveerae -2- Avar Kirubai
Even if the mountains depart
And the hills be moved -2
His grace shall not depart from you.மலைகள் விலகினாலும் song lyrics, Malaigal Vilaginalum song lyrics.