Mahimai Nirainthavarae Maatchimai song lyrics – மகிமை நிறைந்தவரே மாட்சிமை
Mahimai Nirainthavarae Maatchimai song lyrics – மகிமை நிறைந்தவரே மாட்சிமை
மகிமை நிறைந்தவரே மாட்சிமையுடையவரே
ஒருவராய்பெரிய காரியங்கள்
செய்திடும் மகத்துவரே
ஒருவரும் சேரா ஒளியில்
வாழ்ந்திடும் பரிசுத்தரே
பரிசுத்தம் அதையே ஆடையாய்
அணிந்த தூயவரே
சிங்காசனத்தில் வீற்றீருந்து
ஆளுகை செய்யும் இராஜாவே
மாமிசம் எல்லாம் மாளும்
அழிந்தே இருதயம் போகும்
உம்மை விட்டுத்தூரம் போவோர்
சடுதியில் அழிந்தே போவார்
எனக்கோ நீர் கன்மலையும்
பங்குமாயிருப்பீர்
பரலோகில் உம்மை அல்லாமல்
யார் உண்டு தேவனே எமக்கு
புவியிலும் உம்மைத்தவிர
வேறே விருப்பமில்லை
என்றும் எம்மை காத்திடுவீர்
கர்த்தர் நீர் அடைகலமே – Magimai Niranthavarae
Mahimai Nirainthavarae Maatchimai song lyrics in english
Mahimai Nirainthavarae Maatchimai udaiyacarae
Oruvaraai periya Kaariyangal
Seithidum Magathuvarae
Oruvarum Seara Oliyil
Vaalnthidum Parisutharae
Parisutham Athaiyae Aadaiyaai
Anintha Thooyavarae
Singasanaththil Veettrirunthu
Aalugai seiyum Rajavae
Maamisam Ellaam Maalum
Alinthae Iruthayam pogum
Ummai vittu Thooram Povoar
Saduthiyil Alinthae Povaar
Enakko neer Kanmaiyum
Pangumayiruppeer
Paralogil Ummai Allamal
Yaar undu Devanae Emakku
Pviyilum Ummaithavaira
verae Viruppamillai
Entrum Emmai kaathiduveer
Karthar neer adaikalamae