Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே
Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை அணிந்துள்ள
மாசற்ற தூயரே-2
மகிமையே மகிமையே
மகிமையே இறங்குதே -2
உம் மகிமை வேண்டுமே
உம் அபிஷேகத்தில் நிரப்புமே
அக்கினியாய் என்னை மாற்றுமே
உம் வரங்கள் வேண்டுமே
உம் வல்லமையை ஊற்றுமே
அனலாய் என்னை மாற்றுமே -2 – மகிமையே
Magimaye Tamil Worship Song lyrics in english
Kerubeengal Serabeengal
Potridum Parisuthare
Magimayai Aninthulla
Maasatra Thooyare – 2
Magimaye Magimaye
Magimaye Iranguthe – 2
Um Magimai Vendume
Um Abhishegathal Nirappume
Akkiniyai Ennai Maatrume
Um Varangal Vendumae
Um Vallamayai Ootrumae
Analai Ennai Maatrume – 2
(Magimaye…)