Magimai Yesuvuke Magimai Rajanukkae song lyrics – மகிமை இயேசுவுக்கே

Deal Score0
Deal Score0

Magimai Yesuvuke Magimai Rajanukkae song lyrics – மகிமை இயேசுவுக்கே

  1. மகிமை இயேசுவுக்கே
    மகிமை ராஜனுக்கே
    எந்த சூழ்நிலையிலும் என் இயேசு நல்லவர்
    எந்த பாதையிலும் என் இயேசு நல்லவர்
    ருசித்தேன் என் இயேசுவை
    நான் பாடுவேன் என் இயேசுவை
  2. ஆராதிப்பேன் இயேசுவை
    ஆராதிப்பேன் ராஜனை
    அத்திமரங்களெல்லாம் துளிரற்றுப்போனாலும்
    திராட்சைச்செடிகளெல்லாம் பலனற்றுப்போனாலும்
    துதிப்பேன் என் இயேசுவை
    நான் பாடுவேன் என் இயேசுவை
  3. நம்புவேன் என் இயேசுவை
    நம்புவேன் என் ராஜனை
    வெள்ளங்கள் வந்தாலும் உள்ளம் கலங்கிடாது
    கரைசேர்ந்திடுவேன் கர்த்தர் இருப்பதினால்
    நம்புவேன் என் இயேசுவை
    நான் பாடுவேன் என் இயேசுவை

Magimai Yesuvuke Magimai Rajanukkae song lyrics in English

1.Magimai Yesuvuke Magimai Rajanukkae
Entha Soolnilaiyilum En Yesu Nallavar
Entha Paathaiyilum En yesu Nallavar
Rusithean En Yesuvai
Naan Paaduvean En Yesuvai

2.Aarathippean Yesuvai
Aarathippean Rajanai
Aththimarankalellaam Thulirattruponalum
Thiratchai chedikallelaam Palanattruponalum
Thuthippean En Yesuvai
Naan Paaduvean En Yesuvai

3.Nambuvean En Yesuvai
Nambuvean En Raajanai
Vellangal Vanthalum Ullaam Kalangidathu
Karaisearnthiduvean Karthar iruppathinaal
Nambuvean En Yesuvai
Naan Paaduvean En Yesuvai

Album: Aarathanai Aaruthal Geethangal Vol – 15Stephen J

godsmedias
      Tamil Christians songs book
      Logo