மகிழ்ச்சியாயிருங்கள் – Magilchiyayirungal Mannavan

Deal Score0
Deal Score0

மகிழ்ச்சியாயிருங்கள் மன்னவன் – Magilchiyayirungal Mannavan Tamil Christmas song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol-2.

மகிழ்ச்சியாயிருங்கள் (4)
மன்னவன் இயேசு பிறந்தார்
நானிலம் மீட்டிட பிறந்தார் (2)
பிறந்தார் இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் (2)
நெகிழப்பட்டு ஒடுக்கப்பட்டாய்
கைவிடப்பட்டு கலங்கி நின்றாய் – (2)

மீட்பர் உன்னை மீட்டெடுத்து
மீண்டும் கானம் பாட செய்தார் – (2)
அல்லேலூயா – (8)

சோதனை உன்னை சூழ்ந்த போது
சோர்வின்றி நீ முன் நடந்தாய் – (2)
நேசர் உன்னை மீட்டெடுத்து
நேசமார்பில் அணைத்துக் கொண்டார் – (2)
அல்லேலூயா – (8)

பாவசேற்றில் நீ வீழ்ந்த போது
பாசம் இழந்து நீ தவித்த போது
மகிமை தேவன் மனமிரங்கி
மகிமையாய் உன்னை நடத்தி சென்றார் – (2)
அல்லேலூயா – (8) -மகிழ்ச்சியாயிருங்கள்

மகிழ்ச்சியாயிருங்கள் மன்னவன் song lyrics, Magilchiyayirungal Mannavan song lyrics, Tamil songs

Magilchiyayirungal Mannavan song lyrics in English

Magilchiyaai irungal-4
Mannavan Yesu Piranthaar
Naanilam Meettida Piranthaar -2
Piranthaar Yesu Piranthaar
Yesu Piranthaar Yesu piranthaar
Negilapattu Odukkapattaai
Kaividapattu Kalangi Nintraai-2

Meetpar Unnai Meetteduthu
Meendum Kaanam Paada seithaar-2
Alleluya -8

Sothanai Unnai Soolntha pothu
Soarvintri Nee Mun nadanthaai-2
Nesar Unnai meetteduthu
Nesa Maarbil Anaithu Kondaar-2
Alleluya -8

Paava seattril Nee Veelntha pothu
Paasam Ilanthu Nee Thavitha apothu
Magimai Devan Manamirangi
Magimaiyaai Unnai Nadathi sentraar-2
Alleluya -8 – Magilchiyai Irungal

Jeba
      Tamil Christians songs book
      Logo