Maganey Israveley song lyrics – மகனே இஸ்ரவேலே
Maganey Israveley song lyrics – மகனே இஸ்ரவேலே
என் பாதையை நேராக்கும்
என் வழிதனை சீராக்கும் – 2
இயேசுவே இரட்சகா என்றும் துதித்திடுவேன் – 4
குருடரைப் போல குருட்டாட்டம் பிடிச்சு
வழிய தேடி அலஞ்ச – 2
நீர் வந்ததால் ஒளி வந்ததே
பாதைக்கு தீபமாக வந்தீரையா – 2
மகனே இஸ்ரவேலே என்று உயர்த்தி வைத்தவரே – 4
யார் என்னை மறந்தாலும்
நீர் மறவாதிருக்க
பாவி என்று வெறுத்தாலும்
என்னை நீதிமானாக்கிட – 2
நீர் வந்ததால் ஒளி வந்ததே
பாதைக்கு தீபமாக வந்தீரையா – 2
மகனே இஸ்ரவேலே என்று உயர்த்தி வைத்தவரே – 4
என் பாதையை நேராக்கும்
என் வழிதனை சீராக்கும் – 2
இயேசுவே இரட்சகா என்றும் துதித்திடுவேன் – 4
En paathaiyai Nearakkum