மேன்மைப்படுத்துவார் – Maenmaipaduthuvaar

Deal Score0
Deal Score0

மேன்மைப்படுத்துவார் – Maenmaipaduthuvaar Tamil Christian Promise song Lyrics. Tune, & Sung By Rev. V.S.LOURDURAJ.

வாக்குத்தத்த பாடல் வரிகள்

சகல கண்களும் காணும் படி மேன்மைப்படுத்துவார் உயர்த்திடுவார்
வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர் சொன்னதை நிறைவேற்றி முடித்திடுவார்

கண்ணீரோடு விதைத்தவைகளை கெம்பீரமாய் அறுவடை செய்து களங்களை தானியத்தினால் பூரணமாய் நிரம்பிடச்செய்வார்
பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை இரட்டிப்பாக திரும்ப தந்திடுவார்

அவமானப்பட்ட இடத்திலே கனப்படுத்தி உயர்த்திடுவார்
வெட்கத்திற்கு பதிலாக கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவார்
பட்டுப்போன வாழ்க்கையை செழிப்பாக்குவார்
ஆயிரம் ஆயிரமாய் பெருகப் பண்ணுவார்

தீமையாக இருந்த அனைத்தையும் நன்மையாக மாற்றிடுவார்
அருகினில் கர்த்தர் இருப்பதால் தீங்கு இனி அணுகாது
இருளான வாழ்க்கையை வெளிச்சமாக்குவார்
சுகவாழ்வை சீக்கிரமாய் துளிர்க்க செய்வார்

Maenmaipaduthuvaar song lyrics in English

Sagala kangalum kaanum badi
Maenmai paduthuvaar uyarthiduvaar
Vaakkuthatham seitha karthar unmaiyullavar
Sonnathai niraivetri mudithiduvaar

Kanneerodu vithaithavaikalai kembeeramaai
Aruvadai seithu kalangalai
Thaaniyathinaal pooranamaai
Nirambida seivaar
Patchitha varushangalin
Vilaichalgalai irattippaaga
Thirumba thanthiduvaar

Avamaanapatta idathile
Ganapaduthi uyarthiduvaar
Vetkathirkku pathilaaga
Keerthiyum pugalchiyaakkuvaar
Pattupona vaazhkaiyai
Sezhippaakkuvaar
Aayiram aayiramaai perugapannuvaar

Theemaiyaaga iruntha
Anaithaiyum nanmaiyaaga maatriduvaar
Aruginil karthar iruppathaal
Theengu ini anugaathu
Irulaana vaazhkkaiyai
Velichamaakkuvaar
Sugavaazhvai seekkiramaai
Thulirkka seivaar

மேன்மைப்படுத்துவார் song lyrics, Maenmaipaduthuvaar song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo