மார்கழி குளிரினிலே – Maarkagli Kulirinilae

Deal Score0
Deal Score0

மார்கழி குளிரினிலே – Maarkagli Kulirinilae Tamil Christmas song lyrics, written tune by Rev. Fr. I. Joseph Antony and sung by surmukhi.

மார்கழி குளிரினிலே
மாபரன் பிறந்துள்ளார் -2
மாமரியின் மடியினிலே -2
மனிதனை மீட்க வானகம் சேர்க்க
புவிதனில் மலர்ந்துள்ளார்
புதுமையாய் புலர்ந்துள்ளார்

  1. தூதர்கள் கூட்டம் பாட்டிசைக்க மேய்ப்பர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க -2
    நட்சத்திர கூட்டம் வழி அமைக்க ஞானியர் கூட்டம் பரிசளிக்க
    மண்ணில் மகனாய் மனுவானர்
    மரிமகனாய் மனுமகனாய் -2
    பூமிக்கு வந்த பூமகனாய்
    உம் பிறப்பில் அகிலம் எந்நாளும் மகிழ்ந்திட -2
  2. ஈசாய் மரத்தின் அடி தண்டாய் தாவீது வம்சத்தின் குலவிளக்காய் -2 பள்ளங்கள் மேடுகள் நிரம்பிடவே
    கோணலானதை நேராக்கவே தரணியில் உதித்த மாதவனே இன்பங்கள் வாழ்வினில் நிறைந்திட-2 துன்பங்கள் யாவும் மறைந்திட -2
    பாரினில் யாவர்க்கும் அமைதியை வழங்கிட

மார்கழி குளிரினிலே song lyrics, Maarkagli Kulirinilae song lyrics, Tamil Christmas songs

Maarkagli Kulirinilae song lyrics in English

Markzhi Kulirinilae
Maaparan Piranthullaar-2
Maamariyin Madiyinilae-2
Manithanai Meetka Vaanagam Searkka
Puvithanil Malarnthullar
Puthumaiyaai Pularnthullaar

1.Thoothargal Koottam paattisaikka Meippargal Koottam Aarpparikka-2
Natchathira Koottam Vazhi Amaikka Gnaniyar Koottam Parisalikka
Mannil Maganaai Manuvaanar
Marmaganaai Manumaganaai-2
Boomikku Vantha poomaganaai
Um pirappil Agilam Ennaalum Mailnthida-2

2.Eesaai Marathil Adi thandaai Thaaveethu Vamsaththil Kulavilakkaai-2
Pallangal Meadugal Nirambiduvae
konalanathai Nerakkaavae Tharaniyil Uthitha Maathavanae Inbangal
Vaalvinil Nirainthia-2
Thunbangal Yaavum Marainthida-2
Paarinil Yaavarkkum Amaithiyaai Valangida

Estimated reading time: 2 minutes

godmedia
      Tamil Christians songs book
      Logo