Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே
Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே
குறித்ததெல்லாமே தந்திடுவாரே
குறைந்திடாது ஒரு நன்மையும்-2
பொய் சொல்ல மாட்டார்
மாறிட மாட்டார் -2
சொன்னதை செய்யும் வரை
ஓய்ந்திட மாட்டார்
சொன்னதை செய்யும் வரை
கைவிட மாட்டார்..
வாக்குகளில் வல்லவர்
செயல்களில் சிறந்தவர்-2
சொல்லியும் செய்யாமல்
போய்விடுவாரோ-2
சகலமும் படைத்தவர்
சர்வத்தை ஆள்பவர்-2
உன் குறை யாவையும்
நிறைவாக்கமாட்டாரோ-2
பெயர் சொல்லி அழைத்தவர்
கருவினில் கண்டவர்-2
வெறுமையாகவே
விட்டிடுவாரோ-2
நீதியால் நிறைந்தவர்
நியாயங்கள் செய்பவர்-2
உன் சார்பில் வழக்காட
வந்திட மாட்டாரோ
(உன் சார்பில் வாதாடி
பதில் செய்ய மாட்டாரோ)
Kurithathellame thanthiduvaarae song lyrics