கூடவே இருப்பவர் – Kudavae Irrupavar
கூடவே இருப்பவர் – Kudavae Irrupavar Shammah Tamil Christian Worship song Lyrics ,Tune and sung by Prassana Kumar.
கூடவே இருப்பவர் ஷம்மாவாம்
தேவைகள் சந்திப்பவர் யீரேவாம்
நன்மையிள் தரும் நல்ல மேய்ப்பராம்
நாவுகள் புகழ்ந்திடும் தேவனாம் -2 – நம் தேவனாம்
செங்கடலும் பிளந்தது
சேனைகளும் விழுந்தது
இரதங்களும் முறிந்தது
ஜெயம் இன்று கிடைத்தது-2
ஹாலேலூயா
இவர் மிக பெரியவர் ஆமென்
ஹாலேலூயா பராக்கிரமம் செய்பவர் -2
உதவிகள் தருபவர் எபிநேசர்
ஷாலோம் என்றும் என் சமாதானம்
ரஃபா அவரே என் மருத்துவர்
ராஜாதி ராஜா அவர் என் நேசர் -2 – என் நேசரே
ஆர்ப்பரித்து பாடுவோம்
அலைகளை தாண்டியே
அற்புதங்கள் நமக்குண்டு
ஜெயக் கொடி ஏற்றுவோம்-2 – ஹாலேலூயா
எங்கும் நிறைந்தவர் ஏலோஹிம்
எல்லாம் படைத்தவர் ஒசேனு
மெக்காதீல் அவரே என் பரிசுத்தர்
ஸிட்கேனு அவரே என் நீதி -2 – என் நீதியே
துதிகள் செலுத்துவோம்
துயரங்கள் அகற்றுவோம்
தூதர்கள் பணிந்திடும்
தூயவர் நம்மோடு -2
நெறிந்த நாணல் முறிப்பாரோ
மங்கி எரிவதை அணைப்பாரோ
பெலவீனன் என்று என்னை தள்ளாரே
கிருபைகள் சூழ்ந்திட மீட்பாரே -2 – என் மீட்பரே
உயர உயர்த்துவேன்
எல்லா கனத்தையும் செலுத்துவேன்
நாவுகள் முழங்கிடும்
முழங்கால் முடங்கிடும் -2 – ஹாலேலூயா
Kudavae Irrupavar song lyrics in English
1.Kudavae Irrupavar Shammavam
Thevaigal Sandhipavar Yirevam
Nanmaigal Tharum Nalla Meiparam
Naavugal Pugazhndhidum Devanam -2 – Nam Devanam
Sengadalum Pilandhadhu
Senaigalum Vizhundhadhu
Radhangalum Murindhadhu
Jayam Indru Kidaithadhu -2
Alleluia
Ivar Miga Periyavar Amen
Alleluia Barakramam Seibavar -2
Udhavigal Tharubavar Ebinesar
Shalom Yendrum En Samadhanam
Rapha Avare En Maruthuvar
Raajadhi Raja Avar En Nesar -2- En Nesarae
Aarparithu Paaduvom
Alaigalai Thaandiyae
Arpudhangal Namakundu
Jaya Kodi Yetruvom – 2 – Halleluya
Engum Niraindhavar Elohim
Ellam Padaithavar Oseanu
Mekkadhees Avar Endhan Parisuthar
Sitkenu Avarae En Needhi- 2 – En Needhiyae
Thudhigalai Seluthuvom
Thuyarangal Agatruvom
Thudhargal Panindhidum
Thooyavar Nammodu – 2 – Halleluya
Nerindha Naanalai Muriparo
Mangi Yerivadhai Anaiparo
Belaveenan Endru Ennai Thallarae
Kirubaigal Soozhndhida Meetparae (2)
Uyara Uyarthuvaen
Ella Ganathaiyum Seluthuven
Naavugal Pugazhndhidum
Muzhangal Mudangidum – 2 – Halleluya
Shammah Tamil Christian Worship song
கடவுளுக்கு மகிமை, கடவுள் இயேசு உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.
இனிமையான பாடல், இணைந்து பணிபுரிந்த பாடல் வெளிவர உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களையும் ஊழித்தையும் ஆசீர்வாதிப்பாராக.