Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே
Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே
கோணலும் மாறுபாடுமான உலகிலே
கர்த்தரின் சந்ததி எழும்பும்
அது கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததி
யோசுவாவின் சந்ததியே -2
தலைமுறை தலைமுறையாய்
இயேசுவை ஆராதிப்போம் -2
உயிர் உள்ளவரை
இயேசுவுக்காய் வாழ்வோம்
எங்கள் உயிர் உள்ளவரை
இயேசுவுக்காய் வாழ்வோம்
1.பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்
பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்-2
பார்வோன் சேனையும் அழிகின்றதே
பரிசுத்த சேனையும் எழும்பிடுதே -2 – தலைமுறை
2.அன்பினால் எங்களை கவர்ந்தீர் ஐயா
ஆயுள் முழுவதும் ஆராதிப்போம் -2
பாவம் செய்தும் மன்னித்தீரே
பரமன் சித்தத்துக்கு அடிபணிவோம் -2 – தலைமுறை
3.எழுப்புதல் எங்கள் தலைமுறையில்
அதற்கு நாங்களும் பங்காளியே -2
இயேசுவின் வருகையும் நெருங்கிடுதே
எங்கள் கண்களும் உம்மை காணுமே -2 – தலைமுறை
Konalum Maarubadana ulagilae kartharin santhathi song lyrics in English
Konalum Maarubadana ulagilae
kartharin santhathi Ezhumbum
Athu Kartharai uyarthum vaaliba santhathi
Yosuvavin santhathiyae -2
Thalai murai thalai muraiyaai
Yesuvai Aarathippom-2
Uyir Ullavarai
Yesuvukkaai vaalvom
Engal uyir ullavarai
Yesuvukkaai vaalvom
1.Bharatham engum paramania uyarthuvom
Parisutha santhathiyaai vaalnthiduvom-2
Paarvon seanaiyum alikintrathae
Parisuththa seanaiyum Elumbiduthae -2 – Thalaimurai
2.Anbinaal engalai kavartheer Aiya
Aayul muluvathum Aarathippom-2
Paavam seithum Mannitheerae
Paraman siththathukku Adipanivom -2 – Thalaimurai
3.Elupputhal Engal Thalaimuraiyil
Atharkku naangalum pangaliyae-2
Yesuvin varukaiyum nerungiduthae
Engal kankalum ummai kaanumae -2 – Thalaimurai
kartharin santhathi Ezhumbum Tamil Christian song lyrics