கொள்ள கொள்ள ஆச – kolla kolla Aasai
கொள்ள கொள்ள ஆச – kolla kolla Aasai Tamil Christmas song lyrics, Written, Tune by Grace Immanuvel and sung by Enoch Raja.
கொள்ள கொள்ள ஆச எம்மேலதான்
ரொம்ப ரொம்ப பாசம் எம்மேலதான்
கொள்ள கொள்ள ஆச எம்மேலதான்
எனக்காக இயேசு பொறந்து விட்டாரே -2
1.மாட்டு தொழுவத்தில் பொறந்து விட்டாரே
மரியின் மடியில் தவழ்ந்து வந்தாரே-2
தாழ்மையின் வடிவாய் தரனி வந்தாரே
தன்னையே நமக்காய் கொடுத்து விட்டாரே – கொள்ள
2.துாதர்கள் தோன்றி பாடினரே
மேய்ப்பர்கள் கேட்டு ஆடினாரே-2
துரிதமாய் சென்று பார்த்தனரே
ஞானிகளும் வந்து பனிந்தனரே – கொள்ள
3.இயேசு உள்ளத்தில் பொறந்துவிட்டாலே
வாழ்க்கை மாறிப்போய் விடுமே -2
பாவங்கள் யாவும் பரந்திடுமே
பரமனிடம் இன்றே வந்திடுவாயே – கொள்ள
kolla kolla Aasai Song Lyrics In English
kolla kolla Aasai Emmelathaan
Romba Romba Paasam Emmelathaan
kolla kolla Aasai Emmelathaan
Enakkaga Yesu Poranthu Vittarae-2
1.Maattu Thozhuvaththil Poranthu Vittarae
Mariyin Madiyil Thavalnthu Vantharae-2
Thaazhmaiyin Vadivaai Tharani Vantharae
Thannaiyae Namakkaai Koduthu Vittarae – Kolla
2.Thoothargal Thontri Paadinarae
Meippargal Keattu Aadinarae-2
Thurithamaai Sentru Paarthanarae
Gnanikalum Vanthu Paninthanarae – Kolla
3.Yesu Ullaththil Poranthuvittalae
Vaalkkai Maarippoi Vidumae-2
Paavangal Yavum Paranthidumae
Paramanidam Intrae Vanthidvayae -Kolla
யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது பாஸ்டர் ஏனோக்ராஜா, திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds). கொள்ள கொள்ள ஆச song lyrics, kolla kolla Aasai song lyrics.