Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics – கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics – கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
துதி மகிமைக்கெல்லாம்
என்றென்றும் பாத்திரரே – உந்தன்
நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை – உந்தன்
நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்
- மகத்துவமும் பேர் புகழும்
உம் கரத்திலிருக்கின்றதே
எந்த மனிதனையும்
மேன்மைப்படுத்த உம்மால் ஆகுமே - ஐசுவரியமும் ஆனந்தமும்
உம் கரத்திலிருக்கின்றதே
எந்த மனிதனையும் உயர்த்திடவே
உம்மால் ஆகுமே - சத்தியமும் ஜீவனுமே
உம் கரத்திலிருக்கின்றதே
எந்த மனிதனையும் விடுவித்திட
உம்மால் ஆகுமே
Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics in English
Karthavae Neer Maatchimai Nirainthavarae
Thuthi Magimaikellaam
Entrentum Paathirarae Unthan
Naamam Uyarthi Paadi Aarathippean
Aarathanai Aarathanai unthan
Naamam Uyarthi Paadi Aarathippean
1.Magathuvamum Pear Pugalum
Um Karathilirukintrathae
Entha manithanaiyum
Meanmaipadutha ummaal Aagumae
2.Aiswariyamum Aanathamum
Um Karathilirukintrathae
Entha manithanaiyum uyarthidave
Ummaal Aagumae
3.Saththiyamum Jeevanumae
Um Karathilirukintrathae
Entha manithanaiyum Viduvithida
Ummaal Aagumae
R-Disco T-125 D 214