கர்த்தருக்குள் எப்பொழுதும் – Kartharukkul Eppoluthum

Deal Score0
Deal Score0

கர்த்தருக்குள் எப்பொழுதும் – Kartharukkul Eppoluthum Tamil Christian Song Lyrics, Written,Tune and sung by John S.Krishnasamy. Song of Zion (Bethel Fellowship Ministry) Thirumangalam

கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் மகிழ்ந்திருப்பேன் காலமெல்லாம் அவர் புகழை பாடிடுவேன் பாடிடுவேன் – கர்த்தருக்குள்

என்னாத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி – கர்த்தருக்குள்

தேவாதி தேவனே கர்த்தாதி கர்த்தரே
ஒருவராய் மாபெரும் அதிசயம் என் வாழ்வில் செய்பவரே – கர்த்தருக்குள்

ஆனந்த களிப்புடன் துதித்துப் பாடிடுவேன்
கர்த்தரால் மீட்படைந்து சீயோனை நானும் வந்தடைவேன் – கர்த்தருக்குள்

மகிழ்ச்சியும் கிரீடமும் என் தலை மேல் இருக்கும் கர்த்தர் தரும் மகிழ்ச்சியாலே துயரமெல்லாம் என்றென்றும் பறந்தோடும் – கர்த்தருக்குள்

கர்த்தருக்குள் எப்பொழுதும் song lyrics, Kartharukkul Eppoluthum song lyrics. Tamil songs

Kartharukkul Eppoluthum song lyrics in English

Kartharukul Eppoluthum Magilnthiruppean Magilnthiruppean
Kaalamellaam Avar Pugalai paadiduvean Paadiduvean – Kartharukul Eppoluthum Magilnthu iruppean

Ennathumavae Kartharai Sthoththiri
En Mulu Ullamae Avar Parisutha Naamaththai sthoththari – Kartharukkul

Devathi Devanae Karthathi Kartharae
Oruvaraai Maaperum Athisayam En Vaalvil Seibavarae – Kartharukkul

Aanantha Kalippudan Thuthithu Paadiduvean
kartharaal Meetpadainthu Seeyonai Naanum Vanthadaivean – Kartharukkul

Magilchiyum Kireedamum En Thalai Mel Irukkum Karthar Tharum
Magilchiyalae Thuyaramellaam Entrentrum Paranthodum – Kartharukkul

Jeba
      Tamil Christians songs book
      Logo