Kartharin Thotathil Paniyaalar song lyrics – கர்த்தரின் தோட்டத்தில்
Kartharin Thotathil Paniyaalar song lyrics – கர்த்தரின் தோட்டத்தில்
கர்த்தரின் தோட்டத்தில் பணியாளர் நாம்
கருத்தாய் நிலம் பண்படுத்துவோம்
காருண்ய தேவன் பரிசளிப்பார்
களிப்பாய் பாடிடுவோம்-2
வனாந்திரமான இடங்களிலும்
நீர்க்கால்களாய் மீட்பர் உண்டு-2
முட்செடிக்குப் பதிலாக தேவதாரு முளைத்திட
முனைப்புடன் முழங்கால் ஊன்றுவோம்-2
எதிர்ப்புகள் எதிர் வந்தாலும்
களத்தில் ஆத்ம மழை பெய்ய-2
உள்ளங்கையில் வரைந்தவர்
உனக்கு முன்னே சென்றிடுவார்
மேக ஸ்தம்பம் எழும்பச் செய்வாரே-2