கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics

Deal Score0
Deal Score0

கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics

கர்த்தரின் நாளும் நெருங்கி வருகுதே
அதி சீக்கிரமாய் நெருங்கி வருகுதே
ஆவலாய் நாமும் ஆயத்தமாவோம்
பரமன் இயேசுவை சந்திக்கவே-2

ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம் -2
பரமன் இயேசுவை சந்திக்கவே -2

1.அவர் வரும் நாளிகை நாம் அறியோமோ
அதி சீக்கிரம் என்று அறிவோமே-2
பிரதான தூதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவாரே-2-ஆயத்தமாவோம்

2.பணியில் இருப்பவர் இவர் அன்றோ
எடுக்கப்படுபவர் ஒருவர் அன்றோ-2
கைவிடப்படாது காக்கப்படவே
ஜெபத்தில் நாம் விழித்திருப்போமே-2-ஆயத்தமாவோம்

3.உலக கவலையால் கறைபடாதிருக்க
கருத்துடன் பரனை நோக்குவோமே-2
ஆத்தும நேசர் காப்பாரே நம்மை
நித்திய கரையில் சேர்ப்பரரே-2 -கர்த்தரின் நாளும்

Kartharin Naalum Nerungi song lyrics in English

Kartharin Naalum Nerungi varuguthae
Athi seekkiramaai nerungi varuguthae
Aavalaai naamum Aayaththamavom
Paraman Yesuvai santhikkavae -2

Aayaththamavom Aayaththamavom -2
Paraman Yesuvai santhikkavae -2

1.Avar varum naalaigai naam ariyomo
Athi seekkiram entru arivomae-2
Pirathana thoothan ekkaalam mulanaga
Paraman Yesu varuvarae -2 – Aayaththamavom

2.Paniyil iruppavar eruvar antro
edukkapadubavar oruvar antro-2
Kaividapadathu kaakkapadavae
Jebaththil naam vilithiruppomae -2 – Aayaththamavom

3.Ulaga kavalaiyaal karaipadathirukka
karuthudan Paranai nokkuvomae -2
Aathuma neasar kaapparae nammai
niththiya karaiyil searpparare -2- Kartharin Naalum

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo