கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் – Karthari Eppoluthum Magilnthiruppean
கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் – Karthari Eppoluthum Magilnthiruppean
Kiristhuvilulla Anbai song lyrics – கிறிஸ்துவிலுள்ள அன்பை
கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
ஆவியில் நிறைந்து ஸ்தோத்தரிப்பேன் (2)
- உபத்திரவமோ வியாகுலமோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2)
பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (2)
- ஜீவனானாலும் மரணமானாலும்
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க) - கஷ்டங்களோ நஷ்டங்களோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க) - சோதனையோ வேதனையோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க) - உயர்வானாலும் தாழ்வானாலும்
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க)
Karthari Eppoluthum Magilnthiruppean song lyrics in English
Karthari Eppoluthum Magilnthiruppean
Aaviyil Niranthu Sthostharippean -2
1.Ubathiravamo Viyagulamo
Kiristhuvilulla Anbai -2
Pirikka pisasinaal Mudiyathu
Deva Kirubai ennail nilaithiruppathaal-2
2.Jeevanalum Maranamanalum
Kiristhuvilulla Anbai -2 – Pirikka
3.Kastangalo Nastangalo
Kiristhuvilulla Anbai -2 – Pirikka
4.Sothanaiyo Vedhanaiyo
Kiristhuvilulla Anbai -2 – Pirikka
5.Uyarvanalum Thazhvanalaum
Kiristhuvilulla Anbai -2 – Pirikka
கிறிஸ்துவிலுள்ள அன்பை (KIRISTHUVILULLA ANBAI)
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
ரோமர் 8: 36 – 39