கர்த்தரை நான் எக்காலமும் – Kartharai Naan Ekkaalamum

Deal Score0
Deal Score0

கர்த்தரை நான் எக்காலமும் – Kartharai Naan Ekkaalamum Sthoththarippean Tamil Christian song Lyrics, Tune & Sung by Reia Rajan.

கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்(2)

தண்ணீரை தேடி வரும் மான்களைப் போல
என் ஆத்துமா உம்மையே தேடி வாஞ்சிக்கிறது(2)

1)கருவில் என்னை உம் கண்கள் கண்டது
பெயர் சொல்லி என்னை அழைத்தது
கண்ணுக்குள் வைத்தென்னை காத்தது(2)

உன்னதமானவரின் மறைவில் இருக்கிறேன்
சர்வ வல்லவர் நிழலில் என்றுமே தங்கி இருக்கிறேன்(2)

2)உமக்காக பாட வைக்கிறீர்
உம் சித்தம் செய்ய ஓட வைக்கிறீர்
உம் வெளிச்சம் வீச செய்கிறீர்(2)

எழும்புவேன்
சீயோன் நான் எழும்புவேன்
தூசியை உதறிவிட்டு நான் எழும்புவேன்(2)

3)உலகிற்கு உப்பாய் இருக்கிறேன்
உமக்காக சுவை தருகிறேன்
என் ஜெபங்களை தூபம் ஆக்குகின்றேன்(2)
அனுப்பும் என்னை அனுப்பும்
உம் சேவைக்காய் என்னை அனுப்பும்(2)

கர்த்தரை நான் எக்காலமும் song lyrics, Kartharai Naan Ekkaalamum song lyrics. Tamil songs.

Kartharai Naan Ekkaalamum song lyrics in English

Kartharai Naan Ekkaalamum sthootharippen
Avar thuthi eppodhum en vaayil irukkum (2)

Thanneerai thedi varum maangalai pola
En aathumaa ummaiye thedi vaanjikkinradhu (2)

Karuvil ennai um kangal kandadhu
Peyar solli ennai azhaithadhu
Kannukkul vaiththennai kaathadhu (2)

Unnadhamaanavarin maraivil irukkiren
Sarva vallavar nizhalil endrume thangi irukkiren (2)

Umakkaaga paada vaikireer
Um siththam seiya oda vaikireer
Um velicham veesa seyyireer (2)

Ezhumbuven
Seeyon naan ezhumbuven
Thoosiyai udharivittu naan ezhumbuven (2)

Ulagirkku uppaai irukkiren
Umakkaaga suvai tharugiren
En jebangalai thoobam aakkugiren (2)

Anuppum ennai anuppum
Um sevaiyaai ennai anuppum (2)

godsmedias
      Tamil Christians songs book
      Logo