கர்த்தரை ஆராதிக்கும் – Kartharai Aarathikkum Neram

Deal Score0
Deal Score0

கர்த்தரை ஆராதிக்கும் நேரம் இது – Kartharai Aarathikkum Neramithu Tamil Christian song lyrics,Tune By Nishanthan.

கர்த்தரை ஆராதிக்கும் நேரம் இது
கர்த்தரை ஆராதிக்கும் காலம் இது -2
குடும்பமாய் அவரை ஆராதிப்பேன்
சந்தோசமாய் அவரை ஆராதிப்பேன்-2
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் -2
முழு மனதோடு ஆராதிப்பேன்
சந்தோஷமாய் அவரை ஆராதிப்பேன் -2

நாள்தோறும் உமக்காக வாழ்ந்திடவே
நாள்தோறும் கிருபையை தாருமையா -2
என் சித்தமல்ல உன் சித்தமையா -2
நாள்தோறும் உமக்காக வாழ்ந்திடவே -2

பலமுறை தடுமாறி விழுந்தேனே
பல கண்கள் என்னை நோக்கி பார்த்து -2
நீ நடத்தி வந்த விதங்கள் எல்லாம் வித்தியாசமே -2
நாள்தோறும் உம்மை நான் ஆராதிப்பேன் -2

பரிசுத்த தேவனை ஆராதிப்பேன்
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் -2
கரங்களை உயர்த்தி ஆராதிப்போம்
சந்தோஷமாய் அவரை ஆராதிப்போம் -2
நல்ல தேவனே நாம் ஆராதிப்போம்
நன்மையுள்ளத்தோடு ஆராதிப்போம் -2

கர்த்தரை ஆராதிக்கும் song lyrics, Kartharai Aarathikkum Neram song lyrics. Tamil songs.

Kartharai Aarathikkum Neramithu song lyrics in English

Kartharai Aarathikkum Neramithu
Kartharai Aarathikkum Kaalam Ithu-2
Kudumbamaai Avarai Aarathippean
Santhosamaai Avarai Aarathippean-2
Aarathippean Naan Aarathippean -2
Mulu Manathodu Aarathippean
Santhosamaai Avarai Aarathippean -2 – Kartharai Aarathikkum Neram

Naalthorum Umakkaga Vaalnthidavae
Naalthorum Kirubaiyai Thaarumaiya-2
En Siththamalla Un Siththamaiya -2
Naalthorum Umakkaga Vaalnthidavae -2

Palamurai Thadumaari Viluntheanae
Pala Kangal Ennai Nokki Paarthu -2
Nee Nadathi Vantha Vithangal Ellaam Viththiyasamae -2
Naalthorum Ummai Naan Aarathippean -2

Parisutha Devanai Aarathippean
Parisutha Ullathodu Aarathippean-2
Karankalai Uyarthi Aarathippom
Santhosamaai Avarai Aarathippom-2
Nalla Devanae Naan Aarathippom
Nanmaiyullathodu Aarathippom-2

godsmedias
      Tamil Christians songs book
      Logo