கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam
கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா
இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சய்யா
இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா
நீங்க நம்பினால் என்ன
நம்பாவிடாலும் என்ன -2
நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா
நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா
- கிருபை உனக்கு போதும் என்றார்
கிருபை பெற்றவரே வாழ்க என்றார் -2
பெலவீனத்தில் பெலன் செய்திடும்
தோல்வி நேரத்தில் ஜெயம் தந்திடும் -2
தேற்றி உன்னை வாழ் வைக்கும்
தேவ கிருபை வாழ வைக்கும் - வாழ்வை வளமாய் மாற்றிடவே
தாழ்வில் நம்மை நினைத்தாரே -2
வாக்குத்தத்தம் தந்தவரே
வகுத்த திட்டம் முடிப்பாரே -2 நம்மில் வகுத்த திட்டம் முடிப்பாரே
வாழ்வின் திட்டம் முடிப்பாரே - முடியாதென்று முடங்கிடாதே
முடிவை எண்ணி கலங்கிடாதே -2
பெலப் படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்து முடித்திடலாம் -2
எதையும் செய்து முடித்திடலாம்
பெரிய காரியம் செய்திடலாம்
Karthar sonnathellam song lyrics in english
Karthar sonnathellam nadanthichamma
iniyum sonnathelam nadakkummamma
Karthar sonnathellam nadanthichaiya
iniyum sonnathellam nadakummaiya
neenga nambinaal enna
nambavittalum enna-2
nitchayam sonnathellam nadakkumamma
nitchayam sonnathellam nadakkumaiya
karthar sonnathellam nadanthchamma
1.Kirubai unakku pothum entraar
kirubai pettravarae vaalka entraar-2
belaveenaththil belan seithidum
tholvi nearathil jeyam thanthidum -2
Theattri unnai vaala vaikkum
deva kirubai vaala vaikkum
2.Vaalvai valamaai mattridavae
thaalvil nammai ninaitharae-2
vakkuththam thanthavarae
vaguththa thittam mudipparae -2
Nammil vaguththa thittam mudipparae
vaalvin thittam mudipparae
3.Mudiyathentru mudangidathae
mudivai ennai kalangidathae-2
belapaduththum kirishtuvinaal
ellam seithu mudithidalaam-2
ethaiyum seithu mudithidalaam
Periya kaariyam eithidalaam.