KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL

கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்
ஒன்றும் தவறிபோகவில்ல
தேவன் சொன்ன வாக்குதத்தங்கள்
ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)
வார்த்தைகள் ஒன்றும் தவறவில்ல
வாக்குதத்தங்கள் விலகவில்ல (2)
பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்ல
மனம்மாற மனுபுத்திரனல்ல (2)

உன்னைவிட்டு விலகமாட்டேன்
உன்னை கைவிடமாட்டேன்
என்று அவர் பொய் சொல்லல (2)
என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார்
வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும்

மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்
எனக்காய் யாவையும் செய்தார் (2)
வாக்குதத்தங்கள் வாழ்வில் தந்திட்டார்
வாழ வழியும் செய்திட்டார் (2) – வார்த்தைகள் ஒன்றும்

We will be happy to hear your thoughts

      Leave a reply