Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்

Deal Score+1
Deal Score+1

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்

கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்
எந்நாளும் நினைத்திடுவோம்
நன்றியாலே நிறைந்தவர் நாமம்
எந்நாளும் துதித்திடுவோம்

1.அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே
இன்று வரையிலும் நடத்தி வந்தாரே
சென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தே
ஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே

2.ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்
ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரே
நம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்
என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம்

3.எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்
எத்தனை முறையோ மன்னித்து மறந்தே
நம் பெலவீனத்தில் தம் பெலனளித்தே
நம்மையும் தயவாய் நடத்தினாரே

4.எத்தனை நன்மைகள் எத்தனை நண்பர்கள்
எத்தனை மேன்மைகள் நமக்களித்தாரே
எண்ணிடும் வேளையில் கண்ணீர் பெருகுதே
எண்ணில்லா துதியும் ஏறெடுப்போம்

Karthar Nammai Nadathiya vazhigal song lyrics in English

Karthar Nammai Nadathiya vazhigal
Ennaalum Ninaithiduvom
Nantriyalae Nirainthavar Naamam
Ennaalum Thuthithiduvom

1.Antroru Naalil Alaithavar Avarae
Intru Varaiyilum Nadathi Vantharae
Sentra idamellaam nammudan irunthae
jeyamudan nammaiyum nadathinarae

2.Gnanigal vallavar nalloarkal irunthum
yeathumilla nammai theeinthedutharae
nammaiyum nambiyae kirubaigal alithaar
entrumae avarkkaai vaalnthiduvom

3.Eththanai kuraigal nammilae irunthum
eththanai muraiyo mannithu maranthae
nam belaveenaththil tham belanalithae
nammaiyum thayavaai nadathinarae

4.Eththanai nanmaigal eththanai nanbargal
eththanai neanmaigal namkkalitharae
ennidum vealaiyil kanneer peruguthae
ennilla thuthiyum yeareduppom

Karthar Nammai Nadathiya vazhigal lyrics, karthar nammi nadathuvar lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo