கண்ணுக்குள்ள என்ன வச்சு – Kannukulle Enna Vachu

Deal Score0
Deal Score0

கண்ணுக்குள்ள என்ன வச்சு – Kannukulle Enna Vachu Tamil Christian song lyrics by Hosanna K Joseph and sung by Joshua Joseph. From Rejection to Rejoicing.

கண்ணுக்குள்ள என்ன வச்சு
கண்ணுமணி போல என்ன காக்கும் தெய்வமே
உறங்காம தூங்காம காக்கும் தெய்வமே -2
நான் என்ன தவோம் செஞ்சேன்
உங்க கண்ணுமணி ஆனேன்
கண்ணு கலங்குமா… கண்ணீர் ததும்புமா

உதவாக்கரையின்னு ஊரெல்லாம் சொன்னாங்க
உதவும் கரங்கொண்டு உசத்தி வச்சீங்க
நோகச்செய்த வார்த்தையெல்லம் உங்க பக்கம் இழுத்துச்சு
உதறிவிட்டேனைய்யா
உங்க முகம் பார்க்கையிலே

வெட்டி பயனிவனுன்னு காதில்பட சொன்னாங்க
வேகமா ஓடிவந்து கட்டியணைச்சீங்க -2
தூஷண வார்த்தையெல்லம்
கண்ணில் பட்ட தூசி போல
துடைச்சிகிட்டேனைய்யா
தூக்கி நீங்க சுமக்கையில

கண்ணுக்குள்ள என்ன வச்சு song lyrics, Kannukulle Enna Vachu song lyrics. Tamil songs

Kannukulle Enna Vachu Song lyrics in English

Kannukulle Enna Vachu
Kannumani Pola Enna Kakkum Deivamae
Urankama Thoongama Kaakkum Deivamae-2
Naan Enna Thavam Senjean
Unga Kannumani Aanean
Kannu Kalanguma – Kanneer Thathuma

Uthavakkaraiyinnu Oorellaam sonnaga
Uthavum Karamkondu Usathi Vachinga
Noga Seitha Vaarthaiyellaam Unga Pakkam Eluthuchu
Utharivitteanaiya
Unga mugam paarkkaiyilae

Vetti Payanivanukku Kaathilpada onnanga
Vegama Oodivanthu Kattiyanaichinga -2
Thooshan Vaarthaiyellam
Kannil Patta Thoosi pola
Thudaichikitteanaiya
Thookki neenga Suamkkiyila

godsmedias
      Tamil Christians songs book
      Logo