Kanneeraal Paathathai – கண்ணீரால் பாதத்தை

Deal Score0
Deal Score0

Kanneeraal Paathathai – கண்ணீரால் பாதத்தை
Athigamaai – அதிகமாய்
கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்-2

அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன் -2

1.மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே-2
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி கழுவி விட்டீரே-2
அதிகமாய் அதிகமாய் மன்னிக்கப்பட்டேன்-2- அதிகமாய்

2.என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய்
நொறுக்கப்பட்டீரே-2
சமாதானம் கொடுக்கும் ஆக்கினை ஏற்று
என் தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே-2
அதிகமாய் அதிகமாய் மன்னிக்கப்பட்டேன்-2- அதிகமாய்

Kanneeraal Paathathai song lyrics in English

Kanneeraal Paathathai Nanaikkindren
Oyaamal Muttham Seiven -2

Athigamaai Ummai Nesippen
Athigamaai Irakkam Petren -2

1.Meendum Meendum Thavari Naan Vizhundhum
Meendum Ennai Thedi Vandheere-2
Thirukaratthaal Izhutthu Kondeere
Thiru Rattham Sindhi Kazhuvi Vitteere-2
Athigamaai Athigamaai Mannikkapatten-2- Athigamaai

1.En Meeruthalukkaai Kaayappatteere
En Akkiramangalukkaai
Norukkappattere-2
Samaadhaanam Kodukkum Aakkinai Yettru
En Thandanai Ellaam Eduthu Kondeere -2
Athigamaai Athigamaai Mannikkapatten-2- Athigamaai

“Adhigamaai” is a humble cry from a heart overwhelmed by forgiveness and unending grace.
It’s a love letter to the Father
Who loved us through our failures,
Who ran toward us when we ran away,
Who covered our shame with His embrace,
And still whispers, “You are Mine.”

Athikamaai Tamil Christian song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo