Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ
Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ
கண்ணீர் வடிக்கின்றாயோ
கலங்கிடும் மாந்தனே நீ
கண்ணீர் வடிக்கின்றாயோ
கடந்ததை நினைத்து தினம்
- தகர்த்திடும் மனிதர்கள் முன்
தள்ளாடி நடக்கின்றாயோ
தகப்பனோ உன்னை அவர் தோளிலே
தாங்கி என்றும் நடத்திடுவார் – ஹாலேலூயா-4 - ஓடிடும் மனிதர்கள் முன்
ஒருவனாய் நிற்கின்றாயோ
ஒருபோதும் உன்னை கைவிடாதவர்
உன் ஓட்டத்தை துவங்கிடுவார் – ஹாலேலூயா-4
Kanneer Vadikindrayo song lyrics in english
Kanneer Vadikindrayo
Kalangidum Maanthanae Nee
Kanneer Vadikindrayo
kadanthathai Ninaithu Thinam
1.Thagarnthidum Manithargal mun
Thalladi Nadakkintrayo
Thagappano Unnai Avar Thozhilae
Thaangi Entrum Nadathiduvaar – Halleluya -4
2.Oodidum Manithargal Mun
Oruvanaai Nirkintrayo
Orupothum Unnai Kaividathavar
Un oottaththai Thuvangiduvaar – Halleluya -4
Kanneer Vadikindrayo Tamil Christian Song lyrics