Kanna suththakannaa Theemaiyai paarkatha song lyrics – கண்ணா சுத்தக்கண்ணா

Deal Score+1
Deal Score+1

Kanna suththakannaa Theemaiyai paarkatha song lyrics – கண்ணா சுத்தக்கண்ணா

கண்ணா சுத்தக்கண்ணா
தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணா
தீமை செய்த மனிதனுக்கு
நன்மை செய்த கண்ணா
பாவத்தை வெறுக்கின்ற பரிசுத்தக் கண்ணா
பாவியை அணைக்கின்ற கருணைக் கண்ணா
கண்ணா… இயேசு ராஜா…

  1. என்னிடம் பாவம் உண்டு என்று
    யார் என்னைக் குறை கூற முடியுமென்றீர்
    குறையேதுமில்லாத அவதாரம் நீரே
    நிஷ்களங்க புருஷப் பிரஜாபதியே
    குற்றமே இல்லாத நிர்மல நாதா கண்ணா
  2. ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவக் கண்ணா
    ஒற்றுமை உருவாக்க வந்த சமாதானக் கண்ணா
    நாக தோஷம் சனி தோஷம் செவ்வாய் தோஷம் என்று
    பயந்து பயந்து வாழ்வோருக்கு விடுதலை தரும் கண்ணா
    தோஷம் நீங்கி நாங்கள் வாழ
    சிலுவையிலே உயிரைத் தந்த கண்ணா

Kanna suththakannaa Theemaiyai paarkatha song lyrics in english

Kanna suththakannaa Theemaiyai paarkatha suththakanna
Theemai Seitha Manithanukku
Nanami Seitha Kanna
Paavaththai Verukintra Parisutha Kannaa
Paaviyai Anaikkintra Karunai Kannaa
Kanna Yesu Raja

1.Ennidam Paavam undu entru
Yaar ennai kurai koora mudiyumentreer
Kuraiyeathumillatha avathaaram neerae
nishkalanga purusha pirajapathiyae
Kuttramae Illatha Nirmala Naatha kanna

2.Jaathi veriyai Olikka Vantha samathuva Kanna
Ottrumai Uruvakka Vantha samthana kanna
Naaga thosam sani thosam seivaai Thosam entru
Bayanthu bayanthu vaalvorukku Viduthalai tharum Kanna
Thosam neengi naangal vaazha
Siluvaiyilae Uyirai Thantha kanna

Bro. அகத்தியன் (சென்னை)
R-Tabla Cm 3/4

Jeba
      Tamil Christians songs book
      Logo