கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai

Deal Score0
Deal Score0

கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai

கலக்கமில்லை கலக்கமில்லை
உம்மை நம்பினோர்க்கு கலக்கமில்லை

  1. சிங்கக் குகையில் தள்ளினாலும் தீச்சூளையில் போட்டாலும்
    வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் சிங்கமும் நெருப்பும் என்ன செய்திடும்

2.சிறைச் சாலையில் தள்ளினாலும் சங்கிலியால் கட்டிப் போட்டாலும் வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் சிறையும் சங்கிலியும் என்ன செய்திடும்

  1. செங்கடல்கள் சூழ்ந்து வந்தாலும் எரிக்கோ மதில் தடைசெய்தாலும் வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் செங்கடலும் எரிக்கோவும் என்ன செய்திடும்

Kalakkamillai kalakkamillai song lyrics in English

Kalakkamillai kalakkamillai
Ummai Nambinorkku Kalakkamillai

1.Singa kugaiyil Thallinaalum Thee Soozhiayil Pottalaum
Valla devan enakkul Iruppathanaal Singamum
Neruppum Enna Seithidum

2.Sirai saalaiyil Thallinalaum Sangiliyaal
Kattipottalaum Valla deavn
Enakkul Iruppathnaal
Siraiyum Sangiliyum Enna seithidum

3.Senkadal Soolnthu Vanthalaum
Erigo Mathil Thadai seithalaum
Valla devan Enakkul Iruppathnaal
Sengadalum Erihovum Enna seithidum

godsmedias
      Tamil Christians songs book
      Logo