Kadantha Nalellam Paathukaatheerae song lyrics – கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
Kadantha Nalellam Paathukaatheerae song lyrics – கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
புதிய நாளுக்குள்ளே நடத்தி வந்தீரே-2
புது கிருபை புது அபிஷேகம்
புது பெலன் புது வாழ்வு -2-கடந்த நாளெல்லாம்
1.எத்தனையோ நாட்கள்
எத்தனையோ வாரங்கள்
எத்தனையோ மாதங்கள்
எத்தனையோ ஆண்டுகள்-2
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம்
ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நாளும் 2 புது கிருபை
2.இரவும் பகலெல்லாம்
கண்மணிபோல் நம்மை
உறங்காமல் காத்திடுவார்
உயிருள்ள தேவன் அவர்-2
நடக்கும் போதும் படுக்கும் போதும்
நிற்கும் போதும் உட்காரும் போதும்-2-புது கிருபை
3.வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டுகின்றவரே
பாதைகளிளெல்லாம்
நெய்யாய் பொழிபவரே-2
ஆபத்துக்காலத்தில் விபத்து நேரத்தில்
துன்ப வேளையில் கண்ணீரின் பாதையில்-2-புது கிருபை
Kadantha Nalellam Paathukaatheerae song lyrics in english
Kadantha Nalellam Paathukaatheerae
Puthiya Naalukkullae Nadathi Vantheerae -2
Puthu kirubai Puthu Abishegam
Puthu Belan Puthu Vaalvu -2- Kadantha Naalelaam
1.Eththanaiyo naatkal
Eththanaiyo Vaarangal
Eththanaiyo Maathangal
Eththanaiyo Aandugal -2
Ovvoru Nodiyum Ovvoru Nimidam
Ovvoru Maniyum Ovvoru Naalum -2- puthu kirubai
2.Iravum Pagalleaam
Kanmanipol nammi
Urangamal Kaathiduvaar
Uyirulla Devan Avar-2
Nadakkum pothum Padukkum pothum
Nirkum pothum Utkaarum Pothum -2- Puthu kirubai
3.Varushaththai Nanmaiyinaal
Mudisoottukintravarae
Paathaikalilellaam
Neiyaai Pozhibavarae-2
Aabaththu kaalaththil Vibaththu nearaththil
Thunba Vealaiyil Kanneerin Paathaiyil -2- Puthu kirubai
New year tamil Christian songs