Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா
Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா
கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா (இயேசைய்யா) – 2
கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா
கரு ஆக்கின என்னை உருவாக்கின
நிறைவாக்கின என்னை நிறைவாக்கினேன் – 2
– ஆதலால் கடன்காரய்யா
மந்திரம் மண்ணு ஆக்கின
சூனியம் சும்மா ஆக்கின – 2
பேய்களை பதற விட்ட
நோய்களை சிதற விட்ட – 2
– கடன்காரய்யா
பாவத்தில் விழுந்த என்னை
பாவத்தை கழுவி விட்ட – 2
சாவியை எமக்குத் தந்து
பரலோகம் திறந்து விட்ட – 2
– கடன்காரய்யா
கடனே வாங்காமலே கடனை கொடுக்க வெச்ச
முடமே ஆகாமலே எழுந்து நடக்க வைச்ச – 2
தலையே குனியாமலே கெத்தா வாழ வைச்ச – 2
– கடன்காரய்யா
Kadankaraiya Umakku Kadankaraiya song lyrics in English
Kadankaraiya Umakku Kadankaraiya (Yesaiya)-2
Kadankaraiya Umakku Kadankaraiya
Karu aakkina ennai vuruvaakkina
niraivaakkina ennai niraivaakkinean – 2 Aathalaal Kadankaraiya
Manthiram mannu aakkina
sooniyam summa aakkina-2
peaigalai pathara vitta
noaikalai sithara vitta-2 – Kadankaraiya
Paavaththil viluntha ennai
paavaththai kazhuvi vitta-2
saaviyai emakku thanthu
paralogam thiranthu vitta-2 – Kadankaraiya
Kadanae vaangalamae kadanai kodukka vacha
mudamae aagamalae elunthu nadakka vaicha-2
Thalaiyae kuniyamalae keththa vaazha vatcha-2 – Kadankaraiya