கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae

Deal Score0
Deal Score0

கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae

கடக்க முடியாத நதியே
அடக்க முடியாத அலையே
உடைக்க முடியாத உறவே
உடைக்கப்படுதே என் சுயமே
நிறைந்து வழியும் என் அகமே
நினைவு முழுதும் உம் முகமே

  1. என் கட்டுப்பாட்டின் எல்லைக்கோட்டை
    கடந்துவிட்டேன் கர்த்தரின் ஆவியினால்
    என் இஷ்டபடி ஏதும் செய்ய இயலவில்லை.
    கர்த்தரின் வசமானேன் – என்
    கால்களும் மண்ணோடு இல்லாமல் விலக
    சிந்தையும் உலகத்தை வெறுப்புடன் உதற
    கர்த்தரின் ஆவிக்குள் நான் மாறினேன்
    நிச்சயம் ஆழத்தில் நான் மூழ்கினேன்
  2. கணுக்கால் அளவு போதவில்லை
    கதறி நான் ஜெபித்தேன் முழங்கால்
    அளவிலும் திருப்தியில்லை
    முழங்கால் முடக்கி நின்றேன்
    புரண்டிடும் நதியினில் இடைதனை அடைந்தேன்
    திரண்டிடும் நேசத்தால் உலகினை மறந்தேன்
    சின்ன வட்டங்களை விட்டு வெளியேறினேன்
    அன்பின் பிதா திட்டங்களில் அனலாகினேன்

Kadakka Mudiyatha Nathiyae song lyrics in english

Kadakka Mudiyatha Nathiyae
Adakka mudiyatha Alaiyae
Udaikka Mudiyatha Uravae
Udaikkapaduthae En Suyamae
Nirainthu Vazhiyum En Agamae
Ninaivu Muluthum Um Mugamae

1.En kattupaattin Ellaikottai
Kadanthuvittean Kartharin Aaviyinaal
En Ishtapadi Yeathum Seiya Iyalavillai
Kartharin vasamanean En
Kaakalum Mannodu Illamai vilaga
Sinthaiyum Ulgaththai Veruppudan Uthara
Kartharin Aavikkul Naan Maarinean
Nitchayam Aalaththil Naan Moolginean

2.Kannukkaal Alauvu Pothavillai
Kathari Naan jebithean Mulankaal
Alavilum Thiruthiyillai
Mulankaal Mudakki Nintrean
Purandidum Nathiyinil Idaithanai Adainthean
Thirandidum Nesathaal Ulaginai Maranthean
Chinna vattangalai vittu veliyerinean
Anbin pitha thittangalail Analaginean

Rev. சைமன் ஜாஷ்வா
R-Disco T-125 Dm 2/42

godsmedias
      Tamil Christians songs book
      Logo