காத்திருப்பேன் நான் – Kaaththirupean Naan Belanadaiya
காத்திருப்பேன் நான் – Kaaththirupean Naan Belanadaiya Tamil Christian song lyrics, Written, Tune and sung by Grace Immanuvel.
காத்திருப்பேன் நான் பெலனடைய
இயேசுவின் நாமத்தில் சுகமடைய-2
1.கனிவுடன் என்னை கூப்பிடுவீர்
கரம் தொட்டு தூக்கி கழுவிடுவீர் -2
கல்வாரி இயேசுவின் கிருபையினால்
கனத்தில் சுகம் பெறுவேன் -2 – காத்திருப்பேன்
2.12 ஆண்டுகள் ஆகிடுமா
18 வருடங்கள் ஆகிடுமா -2
38 வருஷங்கள் ஆனாலுமே
முடமாய் காத்திருப்பேன் -நான் -2 – காத்திருப்பேன்
3.தரையினில் உமிழ்நீர் உழிழ்ந்து சேற்றை
கைகளில் உண்டாக்கி பூசிடுவீர்-2
சீலோவாம் குலத்தினில் கழுவிடவே
கண்களில் சுகம்பெறுவேன் -நான் -2 – காத்திருப்பேன்
Kaaththirupean Naan Belanadaiya song Lyrics in English
Kaaththirupean Naan Belanadaiya
Yesuvin Namaththil Sugamadiya -2
1.Kanivudan Ennai Kooppiduveer
Karam Thottu Thookki kazhuviduveer-2
Kalvaari Yesuvi Kirubaiyinaal
Kanaththil Sugam Peruvean -2- Kaththirupen
2.12 Aandugal Aagiduma
18 Varudangal Aagduma-2
38 Varushangal Aanalumae
Mudamaai Kaathruppean – Naan-2- Kaathirupean
3.Tharaiyini Umilneer Umilnthu Seattrai
Kaikalil Undakki Poosiduveer-2
Seelovaam Kulathinil Kazhuvidavae
Kankali Sugam peruvean – Naan-2- Kaathirupean
யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது. திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds) காத்திருப்பேன் நான் song lyrics, Kaaththirupean Naan Belanadaiya song lyrics