Kaarirul Soolnthidum neram song lyrics – காரிருள் சூழ்ந்திடும் நேரம்
Kaarirul Soolnthidum neram song lyrics – காரிருள் சூழ்ந்திடும் நேரம்
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே
- கானகப் பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுவீர்
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர் - மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசு நாதா இயேசு நாதா
எளியோனைக் கரம்கொண்டு தாங்கிடுவீர் - என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
எந்தன் கொம்பை எண்ணெயினால்
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்
Kaarirul Soolnthidum neram song lyrics in English
Kaarirul Soolnthidum neram
Karthavae En pakkam neerae
Yaarumintri Anathaiyaai
Alaintha ennai anaitheerae
1.Kaanaga paathai naan selkaiyil
Kaathalanaai Vanthu kaathiduveer
Karadanalum Muradanalaum
Kaarunyathaal ennai thettriduveer
2.Maaravain Thanneer Mathuramagaum
Maaratha nesar Neer sonthamaneer
Yesu natha yesu naatha
Eliyonai karamkodu thaangiduveer
3.En Kaalgal sarukkum pothellam
Karthavae nin kirubai thaangiduthae
enthan kombai ennaiyinaal
abishegam panni uyarthiduveer
Rev.J.ஜெயச்சந்திரன்
R-Waltz T-140 G 3/4