காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam

Deal Score0
Deal Score0

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam

காலம் கடைசி காலம்
நீ விழித்திடு நண்பனே
இனி காலம் செல்லாது தூரம்
நீ உணர்ந்திடு தோழனே

யுத்த சத்தம் உலகமெங்கும்
கேட்கும் நாட்கள் நெருங்கிடுதே
கொள்ளை நோயின் கோர பசிக்கு
கோடி ஜனம் இங்கு மாண்டிடுதே

நண்பன் கூட எதிரியாய் மாறும்
நாட்களாய் இன்று நகர்ந்திடுதே
உன்னோடிருப்பேன் என்ற உறவும்
உன்னை வெறுத்திடும் நாள் வருமே

இயேசு தான் வழி சத்தியம் ஜீவன்
இன்றே உணர்ந்து செயல்படு நீ
கானல் நீர்போல் தோன்றும் வருகை
கண்முன் வரும் நாள் நெருங்கிடுதே

Kaalam Kadaisi Kaalam song lyrics in English

Kaalam Kadaisi Kaalam
Nee Vilithidu Nanbanae
Ini kaalam sellathu Thooram
Nee Unarnthidu Thozhanae

Yuththa saththam ulagamengum
Keatkum naatkal nerungiduthae
Kollai Noaiyin Kora pasikku
Kodi janam ingu Mandiduthae

Nanban kooda Ethiriyaai Maarum
Naatkalaai Intru Nagarnthiduthae
Unnodiruppean Entra Uravum
Unnai veruthidum Naal varumae

Yesu than Vazhi Saththiyam Jeevan
Intrae Unarnthu Seyalpadu Nee
Kaanal neerpoal thontrum varugai
Kanmun varum Naal Nerungiduthae

godsmedias
      Tamil Christians songs book
      Logo