காக்கும் நல்ல தேவன் – Kaakum Nalla Devan

Deal Score0
Deal Score0

காக்கும் நல்ல தேவன் – Kaakum Nalla Devan Tamil Christian Song lyrics, Written, Tune & Sung by Ethan Solomon & Aaron Pregeet Premson

காக்கும் நல்ல தேவன் கண்மணி போல
என்னை என்றும் காக்கும் வல்ல தேவன்
காக்கும் நல்ல தெய்வம்,
எந்த நிலையிலும்
என்னை என்றும் காக்கும் வல்ல தெய்வம் – 2

துதிகளிலே வாசம் செய்யும்
தூய தேவன் நீர் ஒருவரே
துணையாக கூட வரும் என் தகப்பன் நீரே -2

1.இருள் சூழ்ந்த வேளைகளில் ஒளியாக நீர் வந்தீரே
கலங்கிட்ட நேரங்களில் என்னை கண்ணீரே -2
மனம் தளர்ந்த வேளைகளில் மகனாக ஏற்றுக் கொண்டீரே
பாவமான எந்தன் வாழ்வில் மாற்றித் தந்தீரே -2 – காக்கும் நல்ல

2.தடுமாறும் நேரங்களில் துணையாக நீர் வந்தீரே
தனிமையின் பாதைகளில் உடன் நடந்தீரே -2
பெலவீனம் வந்த போது பெலன் தந்து தாங்கிக் கொண்டீரே
ஒளியில்லா வாழ்க்கையிலே ஜீவன் தந்தீரே -2 – காக்கும் நல்ல

காக்கும் நல்ல தேவன் song lyrics, Kaakum Nalla Devan Song Lyrics, Tamil songs

Kaakum Nalla Devan Song Lyrics in English

Kaakum Nalla Devan Kanmani Pola
Ennai Entrum Kaakkum Valla Devan
Kaakkum Nalla Deivam
Entha Nilaiyilum
Ennai Entrum Kaakkum Valla Deivam -2

Thuthikalilae Vaasam Seiyum
Thooya Devan neer Oruvarae
Thunaiyaga Kooda Varum En Thagppan neerae -2

1.Irul Soolntha Vealaikalil Oliyaga Neer Vantheerae
Kalangitta Nerankalil Ennai Kanneerae -2
Manam Thalarntha Vealaikalil Maganaga Yeattru Kondeerae
Paavamana Enthan Vaalvil Maattri Thantheerae -2- Kaakkum Nalla

2.Thadumaarum Nerankalil Thunaiyaga Neer Vantheerae
Thanimaiyin Paathaikalil Udan nadantheerae -2
Belaveenam Vantha Pothu Belan Thanthu Thaangi kondeerae
Oliyilla Vaalkkaiyilae Jeevan Thantheerae -2- Kaakkum Nalla

Jeba
      Tamil Christians songs book
      Logo