ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um kirubai Melanathae
- ஜீவனைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே
கிருபை மேலானதே -2
- போக்கிலும் வரத்திலும்
என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல்
என்னைக் காத்தது கிருபையே - பெலவீன நேரங்களில்
உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில்
உம் கிருபை எனைத் தாங்கிற்றே - கஷ்டத்தின் நேரங்களில்
உம் கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்
உம் கிருபை எனைத் தேற்றுதே
Jeevanai Paarkkilum Um kirubai Melanathae song lyrics in english
1.Jeevanai Paarkkilum Um kirubai Melanathae
Ivvaalkkaiyai Paarkkilum
Um Kirubai Melanathae
Kirubai Melanathae
Kirubai Melanathae -2
2.Pokkilum Varathilum
Ennai kaathathu Kirubaiyae
Kaalkal idaramak
Ennai Kaathathu Kirubaiyae
2.Belaveena Nerangalil
Um kirubai En belananathae
Soarvuttra Vealaikalil
Um Kirubai Enai Thaangikktrae
4.Kastaththin Nerangalil
um kirubai Enai kaathathae
Kanneerin Maththiyilum
Um kirubai ENAI Theattruthae
Pas. ஜெர்ஸன் எடின்பரோ
K-Blue grass T-125 F 2/4