ஜெபம் கேட்கும் தேவா – Jebam Keatkum Deva
ஜெபம் கேட்கும் தேவா – Jebam Keatkum Deva Tamil Christian song lyrics,Tune by Pr.y.Wesley and sung by Sis.ஜெபக்கனி ஜேம்ஸ்.
ஜெபம் கேட்கும் தேவா தேவா தேவா
என்னை காக்கும் மூவா மூவா மூவா
தேடும் வேளை என் அருகில் வருவார்
கண்ணோக்கி எம்மை கொஞ்சம்
பாராய் பாராய் பாராய்
1.வானம் பூமி ஆளுகின்ற வல்ல தேவன் நீரே
வாக்குத்தத்தம் என்றும் காக்கும் நல்ல தேவன் நீரே-2
ரெண்டு மூன்று பேர் நடுவில் வந்திடுவீரே-2
ஜெபமதை கேட்டு பதில் அதை இன்றே தருவார் -2 – ஜெபம்
2.வாக்கு என்றும் மாறாத வல்ல தேவன் நீரே
கண்மணி போல் என்னை காக்கும் நல்ல தேவன் நீரே-2
தேடும் வேளை என் அருகில் வந்திடுவீரே -2
ஜெபமதை கேட்டு பதில் அதை இன்றே தருவார் -2 – ஜெபம்
Jebam Keatkum Deva Song Lyrics in English
Jebam Keatkum Deva Deva Deva
Ennai Kaakkum Moova Moova Mooava
Theadum Vealai Em Arugil Varuvaar
Kannokki Emmai Konjam Paaraai
1.Vaanam Boomi Aalukintra Valla Devan Neerae
Vakkuthaththam Entrum Kaakkum Nalla devan neerae -2
Rendu Moontru pear Naduvil Vanthiduveerae-2
Jebamathai Keattu Pathil Athai Intrae Tharuveer -2- Jebam
2.Vaakku Entrum Maaratha Valla Devan Neerae
Kanmani pol Ennai Kaakkum Nalla devan neerae-2
Theadum Vealai Em Arugil Vanthiduveerae -2
Jebamathai Keattu Pathil Athai Intrae Tharuveer -2- Jebam
Lyrics: Pr.Y.Wesley
Album: Kattupuravin sattham
Vocals: Jebakani James.
ஜெபம் கேட்கும் தேவா song lyrics, Jebam Keatkum Deva song lyrics.