Jabame Jeevan Belan Thanthu song lyrics – ஜெபமே ஜீவன் பெலன் தந்து

Deal Score0
Deal Score0

Jabame Jeevan Belan Thanthu song lyrics – ஜெபமே ஜீவன் பெலன் தந்து

ஜெபமே ஜீவன் பெலன் தந்து என்னை காக்கும்
ஜெபமே தேவன் சித்தம் செய்ய என்னை நடத்தும் -2
ஜெபமே ஜெயம் ஜெபமே பலன்
ஜெபமே வழி ஜெபமே அரண் -2 ஜெபமே ஜீவன்

1.ஜெபம் செய்பவன் பலனாகிறான்
ஜெபம் செய்பவன் அவர் முகம் காண்கிறான்-2
காலைதோறும் புது கிருபை பெற்று
கழுகை போல உயரம் செல்வான் -2 – ஜெபமே ஜெயம்

2.தினந்தோறுமே அவர் பாதமே தேடும்
மனிதன் தூய்மை அடைவார்-2
ஜெப ஆவியும் துதி ஆவியும்
இரு செட்டையாய் தன் தோளில் அணிவான் -2 – ஜெபமே ஜெயம்

3.அவர் சாயலாய் நம்மை மாற்றிடும் ஜெபம்
செய்வது நம் உயிர் காத்திடும் -2
விசுவாசத்தில் தளராமலே
கனி தந்திட நம் துணையாகிடும் -2 – ஜெபமே ஜெயம்

Jabame Jeevan Belan Thanthu song lyrics in English

Jabame Jeevan Belan Thanthu Ennai kaakum
Jebamae Devan Siththam seiya Ennai nadathum -2
Jebamae Jeyam jebamae Balan
Jebamae Vazhi Jebamae Aran -2- Jabame Jeevan

1.Jebam Seibavan Balanakiraan
Jebam seibavan Avar Mugam kaankiraan-2
Kaalalithorum Puthu kirubai pettru
Kazhugai pola uyaram selvaan -2- Jebamae Jeyam

2.Thinanthorumae Avar paathamae theadum
Manithan Thooimai Adaivaar-2
Jeba Aaviyum Thuthi Aaviyum
Iru settaiyaai than thozhil Anivaan -2- Jebamae Jeyam

3.Avar saayalaai Nammai Maattridum Jebam
Seivathu Nam Uyir kaathidum-2
Visuvasaththil Thalaramalae
Kani thanthida nam thunaiyagidum -2- Jebamae Jeyam

godsmedias
      Tamil Christians songs book
      Logo