Ithu Yubilee Aandu – இது யூபிலி ஆண்டு

Deal Score0
Deal Score0

Ithu Yubilee Aandu – இது யூபிலி ஆண்டு

இது யூபிலி ஆண்டு
இது விடுதலை வருஷம்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்

1.நன்மையும் அவர் கிருபையும்
என்றுமே நம்மைத் தொடர்ந்திடுமே
நம் ராஜா யெகோவாயீரே
தேவைகள் யாவையும் சந்திப்பாரே

2.கட்டுகள் யாவும் நீங்கி விடும்
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
சிறையிருப்பை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோம் என்றும் நம்முடனே

3.இழந்ததை நாம் பெற்றுக் கொள்வோம்
இந்தியாவை நாம் மீட்டுக் கொள்வோம்
யெகோவா நிசி முன் செல்கின்றார்
யுத்தங்கள் நமக்காய் செய்திடுவார்

4.ஜெபத்திற்கு பதில் கிடைத்திடும்
சத்துரு நம் காலின் கீழே
ஜெயக் கொடியை பிடித்துக் கொண்டு
ஜெயமாய் வாழ்ந்திட உதவி செய்வார்

Ithu Yubilee Aandu song lyrics in English

Ithu Yubilee Aandu
Ithu Viduthalai Varusham
Niththiya Mgailchi Thalaimelirukkum
Sanjalam Thavippum Oodippogum

1.Nanmaiyum Avar Kirubaiyum
Entrumae Nammai Thodarnthidumae
Nam Raja Yohovayeerae
Theavaigal Yavum Santhiparae

2.Kattugal Yavum Neengi Vidum
Kanneerai Yesu Thudaithiduvaar
Siraiyiruppai Mattriduvaar
Yehova Shalom Entrum Nammudanae

3.Ilanthathai Naam pettru kolvom
Indiyavai Naam Meettu Kolvom
Yehova Nisi mu Selkintaar
Yuththangal namakkaai Seithiduvaar

4.Jebathirkku Pathil Kidaithidum
Sathuru Nam Kaalin Keezhe
Jeya kodiyai Pidithu Kondu
Jeyamaai Vaalnthida Uthavi seivaar

Ithu Yubilee Aandu Tamil Christian song lyrics

The Jubilee (Hebrew: יובל yovel) year (every 50th year) and the Sabbatical year (every seventh year) are Biblical commandments concerning ownership of land and slaves.

யூபிலி (ஹீப்ரு: יובל yovel) ஆண்டு (ஒவ்வொரு 50 வது ஆண்டு) மற்றும் ஓய்வு ஆண்டு (ஒவ்வொரு ஏழாவது ஆண்டும்) நிலம் மற்றும் அடிமைகளின் உரிமையைப் பற்றிய பைபிள் கட்டளைகள்.

godsmedias
      Tamil Christians songs book
      Logo