Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும்
Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும்
இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்
ஆசிர்வதிப்பேன் என்று சொன்னவரே -2
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே -2
1.பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும்
உன்னை காகின்றவர் வலப்பக்கத்தில்
நிழலாய் இருக்கின்றார் -2
2.அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவர்
நிச்சயமாகவே முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது -2
Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum tamil christians song lyrics in English
Ithu mutharkondu pokkaiyum varathaiyum
Aasirvathipean endru sonnavare – 2
Enthan kottaiye enthan thanjame
Yesu en parikariye – 2
1) pagalile veyilagilum iravile nilavagilum – 2
Unnai kakindravar valapakkathil
nizhalai irukindravar – 2
2) Arputham seikindravar unnai athisayamai nadathuvar – 2
Nichayamagave mudivu undu
Un nambikai veen pogathu – 2