Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான்

Deal Score0
Deal Score0

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான்

இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே
இரட்சிக்கப்பட்ட ஜனம் தானே

சகாயம் செய்யும் கேடகமானவர் பாதுகாப்பை அருள்வாரே-2
சொல்லி முடியா ஈவுகள் யாவும் அள்ளி அள்ளி கொடுப்பாரே -2

மகிமை நிறைந்த பட்டயமானவர்
வெற்றி நிச்சயம் தருவாரே-2
சிங்க கெபியோ அக்கினி சூளையோ
சேதமின்றி காப்பாரே -2

இச்சகம் பேசும் சத்துரு வாயை நிச்சயம் தேவன் அடக்குவாரே
மலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கி
பதறுகொப்பாய் மாற்றிடுவாய்

Jeba
      Tamil Christians songs book
      Logo