Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே
Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே
இஸ்ரவேலே பயப்படாதே
இஸ்ரவேலே கலங்கிடதே -2
தாய் உன்னை மறந்தாலுமே
நான் உன்னை மறப்பதில்லை
யார் உன்னை வெறுத்தலுமே நான்
உன்னை வெறுப்பதில்லை
1, வானத்து நட்சத்திரம் போல உன்னை
பழுகி பெருக செய்திடுவேன் -2
கடற்கரை மணலைப்போல
மிகவும் திரளாய் பெருக செய்வேன் -2
வற்றாத நீரூற்றை போல உன்னை
பரவி படர செய்திடுவேன் -2
நீருள்ள தோட்டம் போல உன்னை
மிகவும் செழிப்பாய் மாற்றீடுவேன் -2
Isravealae Bayapadathae Isravealae song lyrics in English
Isravealae Bayapadathae
Isravealae Kalangidathae -2
Thaai unnai maranthalumae
Naan Unnai Marapapthillai
Yaar unnai veruthalumae Naan
Unnai Veruppathillai
1.Vaanathu Natchathiram pola unnai
Palugi peruga seithiduvean -2
Kadarkarai manalai pola
Migavum Thiralaai peruga seivean -2
Vattratha Neeruttrai Pola Unnai
Paravi Padara seithiduvean -2
Neerulla thottam pola unnai
Migavum Selippaai Maattriduvean -2
Isravealae Bayapadathae Isravealae lyrics, Isravealae Bayapadathae lyrics