இறைவன் எனது மீட்பராக இருக்கிறார் – Iraivan Enathu Meetparaga Irukkiraar

Deal Score0
Deal Score0

இறைவன் எனது மீட்பராக இருக்கிறார் – Iraivan Enathu Meetparaga Irukkiraar

இறைவன் எனது மீட்பராக இருக்கிறார்.
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?
இறைவன் எனது மீட்பராக இருக்கிறார்.
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்….?
அவரே என் ஒளியாக இருக்கிறார்.
யாருக்கு நான் நடுங்க வேண்டும்?
யாருக்கு நான் நடுங்க வேண்டும்?
காலமெல்லாம் காக்கும் தெய்வம்
உடன் இருக்கையிலே
கவலையின்றி கலக்கமின்றி
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…
இறைவன் எனது மீட்பராக இருக்கிறார்.
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?

பாரில் பகைவர்கள் என்னை சூழ்கையில்
பாசமான தேவன் என்னை காத்திடுவாரே!
பாரில் பகைவர்கள் என்னை சூழ்கையில்
பாசமான தேவன் என்னை காத்திடுவாரே!
அவரின் பாசமும் அவரின் ஆற்றலும்
அவரின் வார்த்தையும் அவரின் பார்வையும்
எந்தன் வாழ்வின் கேடயமாகும்..
எந்தன் மீட்பின் ஊற்றுமாகிடும்.
காலமெல்லாம் காக்கும் தெய்வம்
உடன் இருக்கையிலே…
கவலையின்றி கலக்கமின்றி
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…
இறைவன் எனது மீட்பராக இருக்கிறார்.
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?

தாயின் பாசமே குறைந்தே போயினும்…
அன்பின் ஊற்றாம் இறைவன் பாசம் குறைவதில்லையே!
தாயின் பாசமே குறைந்தே போயினும்…
அன்பின் ஊற்றாம் இறைவன் பாசம் குறைவதில்லையே!
வாழ்வோர் நாட்டிலே அருளின் பலன்களை
வாழ்வின் தெய்வமே தருவது உறுதியே
அதையே நினைத்து உவந்து பாடுவேன்
இன்றும் என்றும் மகிழ்ந்து பாடுவேன்…
காலமெல்லாம் காக்கும் தெய்வம்
உடன் இருக்கையிலே
கவலையின்றி கலக்கமின்றி
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…

இறைவன் எனது மீட்பராக இருக்கிறார்.
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?
அவரே என் ஒளியாக இருக்கிறார்
யாருக்கு நான் நடுங்க வேண்டும்?
யாருக்கு நான் நடுங்க வேண்டும்
காலமெல்லாம் காக்கும் தெய்வம்
உடன் இருக்கையிலே
கவலையின்றி கலக்கமின்றி
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…
வாழ்ந்திடுவேன் நான்…
இறைவன் எனது மீட்பராக இருக்கிறார்.
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்

    Jeba
        Tamil Christians songs book
        Logo