இறை மக்களே கூடி வாருங்கள் – Irai makkaley koodi vaarungal
இறை மக்களே கூடி வாருங்கள் – Irai makkaley koodi vaarungal
இறை மக்களே கூடி வாருங்கள்
உங்கள் இரு கரமும் கூப்பி வாருங்கள் – 2
உருதியான நம்பிகையில் இறையிடம் வரம் கேழுங்கள்
கேட்டதெல்லாம் கேட்டபடி கிடைப்பதென்று மகிழுங்கள்
கடுகளவு நம்பிக்கையால் கடலையுமே
கல்தரையாய் காயசெய்யலாம்
அனுஅளவு நம்பிக்கையாள் இமயத்தையும்
ஆழகடலில் முழ்க செய்யலாம்
உன்னுடைய நம்பிகையே உன்னை குணமாக்கியது – 2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராம்
Irai makkaley koodi vaarungal song lyrics in English
Irai makkaley koodi vaarungal
ungal iru karamum koopi vaarungal-2
Uruthiyana nambikaiyil iraiyidam varam kealungal
Keattathellam keattapadi kidaipathentru magilungal
Kadugalauv nambikkaiyaal kadalaiyumae
kaltharaiyaai kaaya seiyalaam
anu alavu nambikkaiyaal imayaththaiyum
aalkadalil moolga seiyalaam
unnudaiya nambikkaiyae unnai gunamakkiyathu-2
Entru sollum iraivaakkai idhayathilae sumanthavaraam