Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும்

Deal Score0
Deal Score0

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும்

இப்பூமி வாழ்வில் போதும் வாழ ஒரு வீடு
பொன் வெள்ளி கொஞ்சம் மனதில் நிறைவும்
ஆனாலோ மேலே மீட்கப்பட்டோனாய் வாழ்வேன்
வாழ்வேன் நான் என்றும் பொன்வீட்டிலே

மேலே எனக்கு பொன் வீடு உண்டு 
இருள் அங்கே இல்லை முதுமையும் இல்லை 
 அங்கே நான் போவேன் என் ஓட்டத்தை முடிப்பேன் 
  சிறகடிப்பேன்  செம்பொன் வீதியிலே 

நாள்தோறும் துன்பம் எந்த நேரமும் சோதனை
தீர்க்கன் சொல் போலே கல்லே தலையணையாம்
இங்கே எனக்கு இடம் ஏதுமே இல்லை
அங்கே எனக்கு சிம்மாசனமே – மேலே

தனிமை, ஏழ்மை, நோவு, வேதனையில் கண்ணீர்
என்றாலும் எல்லை இது எல்லை இல்லையே
நாடோடி இங்கே பின்னும் ஓடோடி மேலே
போகும் போது ஓர் கிரீடமுண்டு – மேலே

பொன் வீடு – Pon veedu song lyrics I am satisfied sung by Sojourners (Original :Mansion Over The Hilltop)

Jeba
      Tamil Christians songs book
      Logo